சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் சூரபதுமன்-ஐ சூரபத்மன்க்கு நகர்த்தினார்
சி சிறிய உரை திருத்தம்
வரிசை 1:
{{merge|சூரபத்மன் |date=செப்டம்பர் 2015 |discuss=Talk:சூரபதுமன்#சூரபத்மன்}}
 
[[படிமம்:Suran.jpg|250 px|thumb|முருகனும் சூரனும்]]
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்மார் உண்டு.
 
== கந்தபுராணம் ==
''மூலம்'':பதினெண் புராணங்கள்<ref>பதினெண் புராணங்கள், கந்தபுராணம், கிருட்டிணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.</ref>
 
வரி 10 ⟶ 8:
{{cquote|
"''இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை''" |40px|40px|திருமுருகாற்றுப்படை}}
[[Fileபடிமம்:Colorful Creation.jpg|right|thumb|250px|சூரவதம்]]
;காரணம்
இவன் இவ்வரம் பெற்ற போது சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவரின் தவத்தை களைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம் என அனைத்து கடவுள்களும் அறிந்திருந்ததால் யாரும் அவரின் தவத்தை கலைக்க முடியாது. அவர் தவத்தில் இருக்கும் வரை அவர் வழியில் குழந்தையும் வராது என்றெண்ணிய சூரபதுமன் இவ்வரத்தை பெற்றான்.
வரி 18 ⟶ 16:
[[முருகன்]] சூரபதுமனை அழித்ததை [[கந்தசட்டி]] விழாவாக தமிழகத்தில் தற்போதும் கொண்டாடுகின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
"https://ta.wikipedia.org/wiki/சூரபத்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது