பபேசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் ஃபபேசியே, பபேசியே என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: இலக்கண மீறல்
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 17:
| subdivision_ranks = துணைக்குடும்பங்கள்<ref>{{cite web|url=http://pgrc3.agr.ca/cgi-bin/npgs/html/family.pl?440|accessdate=2002-09-01|title=GRIN-CA}}</ref>
| subdivision =
Caesalpinioideae<ref>NOTE: The subfamilial name '''Papilionoideae''' for Faboideae is approved by the [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை]], as is 'Leguminosae' for the Fabaceae ''sensu lato''.</ref> (80[[பேரினம் (உயிரியல்)|'''பே''']] - 3200[[இனம் (உயிரியல்)|'''சி''']])<br />
Mimosoideae (170[[பேரினம் (உயிரியல்)|'''பே''']] - 2000[[இனம் (உயிரியல்)|'''சி''']])<br />
Faboideae (470[[பேரினம் (உயிரியல்)|'''பே''']] 14,000[[இனம் (உயிரியல்)|'''சி''']])<br />
| range_map = Legume Biogeography.svg
| range_map_alt = The biomes occupied by Fabaceae
| range_map_caption = {{PAGENAME}} பரவல் </br /> [[நிலைஉயிரின நிலம்|நிலைஉயிரின நிலத்தில்]] நான்கிலும் காணப்படுகின்றன: [[மழைக்காடுகள்]], [[வெப்பமண்டலம்]],[[புல்வெளி]], [[சதைப்பற்றுத் தாவரம்]].<ref name="Schrire2">{{cite book | last1 = Schrire | first1 = B. D. | last2 = Lewis | first2 = G. P. | last3 = Lavin | first3 = M. | editor1-first = G | editor1-last = Lewis | editor2-first = G. | editor2-last = Schrire | editor3-first = B. | editor3-last = Mackinder | editor4-first = M. | editor4-last = Lock | title = Legumes of the world | url = http://www.kewbooks.com/asps/ShowDetails.asp?id=506 | year = 2005 | publisher = Royal Botanic Gardens | location = Kew, England | isbn = 1-900347-80-6 | pages = 21&ndash;5421–54 | chapter = Biogeography of the Leguminosae}}</ref>
}}
[[Fileபடிமம்:Koppen World Map Af Am Aw.png|230px|பூமியின் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டலப்]] பகுதிகள்|thumb|right]]
[[Fileபடிமம்:Subtropical.png|230px|<small>பூமியின் [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலப்]] பகுதிகள்</small>|thumb|right]]
'''{{PAGENAME}}''' என்பது (<small>[[இலத்தீன்]]</small>:' ''Fabaceae''') [[பூக்கும் தாவரங்கள்|பூக்கும் தாவரங்களிலுள்ள]], மூன்றாவது பெரிய [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும்.<ref name="Stevens">Stevens, P. F. (2001 onwards). ''Angiosperm Phylogeny Website'' Version 9, June 2008 [http://www.mobot.org/mobot/research/apweb/welcome.html Mobot.org]</ref> இக்குடும்பம், மிகவும் பொருளாதார முக்கியத்துவம் உடையது<ref>http://www.plantphysiol.org/content/131/3/872.full#T1</ref>. இக்குடும்பத்தில் 732<ref>[[{{PAGENAME}} பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்]]</ref> [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களும்]], அவற்றினுள் ஏறத்தாழ 19,400 [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] உள்ளன. உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும், வெப்ப, மிதவெப்ப மண்டல
[[நாடு]]களில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 100 பேரினங்களும், 754 சிற்றினங்களும் [[இந்தியா]]வில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளன. தமிழில் இதன் பெயரை '''அவரைக் குடும்பம்''' அல்லது '''பருப்பினக் குடும்பம்''' எனலாம்.
 
== வளரியல்பு ==
*இக்குடும்பத் தாவரங்கள் பலதரப்பட்ட வளரியல்பை பெற்றுள்ளன.
#தரைபடர்ந்த சிறுசெடி (எ.கா.) ''இன்டிகஃபெரா எனியஃபில்லா (Indigofera enneaphylla Linn.)'' (செம்பு நெருஞ்சி)
#நிமிர்ந்த சிறுசெடி (எ.கா.) ''குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa)''
#பின்னுகொடி (எ.கா.) ''கிளைட்டோரியா தெர்னேசியா'' (''Clitoria ternatea'')
#பற்றுக்கம்பியுள்ள ஏறுகொடி (எ.கா.) ''பைசம் சத்திவம் (Pisum sativum)'' ([[பட்டாணி]]த் தாவரம்)
#புதர்ச்செடி (எ.கா.) ''கச்சானஸ் கச்சான் (Cajanus cajan)''
#மரங்கள் (எ.கா.) ''பொங்கேமியா கிளாபரா (Pongamia glabra)'' என்பற்குள்ள வேறு பெயர்கள் ('' Pongamia glabra = Pongamia pinnata = Millettia pinnata'' )
# நீர்த்தாவரம் (எ.கா.) ''ஆசுக்கினோமினி ஆசுப்பிரா (Aeschynomene aspera)''. (தக்கைத் தாவரம்)
வரிசை 41:
*'''தண்டு''': நிலத்தின் மேல் காணப்படும். நந்த தண்டுடையது (எ.கா.) ''கிளைட்டோரியா தெர்னேசியா (Clitoria ternatea)'' ([[சங்குப்பூ]]) அல்லது கட்டைத்தன்மையுடைய தம்டு (எ.கா.)''தால்பெர்ச்சியா இலாட்டிஃபோலியா (Dalbergia latifolia)''
 
=== இலையமைப்பு ===
*தனி இலை (எ.கா.) ''குரோட்டலேரியா சன்சியா ([http://eol.org/data_objects/16003744 Crotalaria shanica Lace-இணைய உலர்தாவரகப் படம்] <small>(ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெயர்)</small>)''
*இரு சிற்றிலைக் கூட்டிலை (எ.கா.) ''சோர்னியா தைஃபில்லா'' ?
* மூன்று சிற்றிலைக் கூட்டிலை.
வரிசை 50:
:*#''Lablab purpureus subsp. uncinatus''
*ஒற்றைச் சிறகு கூட்டிலை
:* (எ.கா.) ''கிளைட்டோரியா தெர்னேசியா'' என்ற [[இனம் (உயிரியல்)|இனத்தில்]], இதில் மூன்று சிற்றினங்கள்(Subspecies) உள்ளன.
:*# ''Clitoria ternatea var. angustifolia''
:*#''Clitoria ternatea var. pleniflora''
:*#''Clitoria ternatea var. ternatea''
* நுனியிலுள்ள சிற்றிலைகள். (எ.கா. - ''பைசம் சட்டைவம் - Pisum sativum'' ) தாவரத்தில் பற்றுக்கம்பியாக உருமாற்றம் அடைந்துள்ளன.
*இலைகள், மாற்றிலை அமைவில் உள்ளன. இலையடிச் செதிலையும். சிற்றிலையடிச் செதிலையும், அதைப்பு உடையனவாகவும், வலைப்பின்னல் நரம்பமைவையும் கொண்டுள்ளன.
 
== பூவின் வட்டங்கள் ==
[[Fileபடிமம்:Wisteria sinensis nobackground labels.jpg|240px|''Wisteria sinensis''|thumb|right]]
=== அல்லிவட்டம் ===
அல்லிகள் ஐந்து இருக்கின்றன. வண்ணமானது. தனித்த அல்லிகள். இறங்கு தழுவு இதழமைவில் உள்ளன, இது வெக்சில்லரி(vexillary aestivation) இதழமைவு என்றும் அழைக்கப்படும். மேற்புறத்தில் உள்ள அல்லி பெரியது. இது கொடியல் அல்லது வெக்சில்லம் என்றும் அழைக்கப்படும். பக்கவாட்டு இரண்டு அல்லிகள்
மேற்பக்கத்தில், கூர்மையாக உட்புறமாக மடங்கி காணப்படும், இவ்விரு அல்லிகளும் சிறகல் அல்லது ஆலே எனப்படும். கீழ்ப்புறத்திலுள்ள இரு அல்லிகளும் இணைந்து, மகரந்தத்தாள்களையும் சூலகத்தையும் பாதுகாக்கிறது. இவ்விரு அல்லிகளும் படகல் அல்லது காரினா(carina) எனப்படும். அனைத்து அல்லி இதழ்களின் அடிப்பகுதியும் குறுகிக் காணப்படும், இத்தகைய அல்லிவட்டம், வண்ணத்துப் பூச்சி வடிவ அல்லிவட்டம் எனப்படும்.
 
=== புல்லிவட்டம் ===
*புல்லிகள் ஐந்து உள்ளன. பசுமையானது. அவைகள் தொடு இதழ் அமைவில் இணைந்துள்ளன. ஒற்றைப்புல்லி மலரின் கீழ் பாகத்திலுள்ளது,
 
=== இனப்பெருக்க வட்டம் ===
[[Fileபடிமம்:Vicia angustifolia4.jpg|240px|''Vicia angustifolia''|thumb|right]] [[Fileபடிமம்:Clitoria ternatea beans.jpg|240px|பூ,கனி,விதைகள் (''Clitoria ternatea '')|thumb|right]]
*'''இணர்''' ([[பூந்துணர்]], பூங்கொத்து, மஞ்சரி): வழக்கமாக [[நுனிவளர் பூந்துணர்]]<ref>''[[தாவரவியல் கலைச்சொல் விளக்கம்]]'' பக்கம். 99</ref> (''Racemose'')
:(எ.கா. ''குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa L.''<ref group="கு"> Crotalaria verrucosa L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
#Anisanthera hastata Raf.
#Anisanthera versicolor Raf.
#Crotalaria acuminata (DC.)G.Don
#Crotalaria angulosa Lam.
#Crotalaria arnottiana Benth.
#Crotalaria caerulea Jacq.
#Crotalaria coerulea Bedd.
#Crotalaria coerulea Jacq.
#Crotalaria flexuosa Moench
#Crotalaria hastata Steud.
#Crotalaria mollis Weinm.
#Crotalaria paramariboensis Miq.
#Crotalaria semperflorens Vent.
#Crotalaria verrucosa var. acuminata DC.
#Crotalaria wallichiana Wight & Arn.
#Phaseolus bulai Blanco
#Quirosia anceps Blanco (சான்று: [http://www.catalogueoflife.org/col/details/species/id/11470665/source/tree its Synonyms])</ref> '' = கிலுகிலும்பை);
:பானிக்கிள் (எ.கா. ''தால்பெர்சியா இலாட்டிஃபோலியா - Dalbergia latifolia Roxb <small>(ஏற்றுக்கொள்ளப்பட்டது)</small><ref group="கு"> = Dalbergia emarginata Roxb = Amerimnon latifolium (Roxb.)Kuntze '')</ref> அல்லது இலைக்கோணத்தில் தனிமலர் (எ.கா. ''கிளைட்டோரியா தெர்னிசியா = Clitoria ternatea '' )<ref group="கு">''Clitoria ternatea L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
#Ternatea vulgaris Kuntze Kunth
''Clitoria ternatea L. என்பதன், பிற பெயர்கள்வருமாறு:-
#Ternatea vulgaristernatea Kunth(L.) Kuntze
#Clitoria albiflora Mattei
#Ternatea ternatea (L.) Kuntze
#Clitoria albiflorabracteata Mattei Poir.
#Clitoria bracteataparviflora PoirRaf.
#Clitoria parviflorapilosula RafBenth.
#Clitoria ternatea var. pilosula (Benth. )Baker
#Clitoria ternateaternatensium var. pilosula (Benth.)Baker Crantz
#Lathyrus spectabilis Forssk.
#Clitoria ternatensium Crantz
#Ternatea ternatea (L.)vulgaris Kuntze
#Lathyrus spectabilis Forssk.
#Clitoria coelestris Siebert & Voss
#Ternatea vulgaris Kuntze
#Clitoria coelestris Siebert & Voss
#Clitoria philippensis Perr. (சான்று: [http://eol.org/pages/643360/names/synonyms its Synonyms])
*இதன் வகைகள்
#Clitoria ternatea var. angustifolia
#Clitoria ternatea var. pleniflora
#Clitoria ternatea var. ternatea '' </ref>
*'''மலர்''': [[பூவடிச் செதில்|பூவடிச் செதிலுடையது]].<ref>''[[தாவரவியல் கலைச்சொல் விளக்கம்]]'' பக்கம். 103</ref> பூக்காம்புச் செதிலுடையது. பூக்காம்புடையது. முழுமையானது. இருபால்தன்மை கொண்டது, ஐந்தங்கமலர்.<ref>''[[தாவரவியல் கலைச்சொல் விளக்கம்]]'' பக்கம். 105</ref> இரு உறைகள் உடையது. இருபக்க சமச்சீருடையது மற்றும் சூலக மேல் மலரைப் பெற்றுள்ளது.
*'''தூள்தண்டுகள்''': மொத்தம் பத்து உள்ளன. வழக்கமாக இருகற்றைகளையுடையவை. ''கிளைட்டோரியா தெர்னேசியாவில் ('Clitoria ternatea) '' ஒன்பது பூந்தூள் இழைகள் இணைந்தும், ஒன்று தனித்தும் (9)+1 என்ற நிலையில் உள்ளன. ''ஆசுக்கினோமினி ஆசுப்பிரா (Aeschynomene aspera)'' தாவரத்தில் பூந்தூள் இழைகள் இருகற்றைகளாக (5)+(5) இணைந்து காணப்படுகின்றன. ''குரோட்டலேரியா வெருகோசா (Crotalaria verrucosa)'' தாவரத்தில் 5 பூந்தூள் இழைகள் நீளமாகவும், மற்ற 5 பூந்தூள் இழைகள் நீளம் குறைந்து குட்டையாகவும் காணப்படுகின்றன. இவ்வாறு பூந்தூள் இழைகள் இருவேறு மட்டங்களில் உள்ளன. மேலும், பூந்தூள் பைகள் இரு உருவங்களில் உள்ளன, 5 பூந்தூள் பைகள் நீண்டும், ஈட்டி போன்றும். 5 பூந்தூள் பைகள் சிறியனவாகவும் நுனி மழுங்கியும் காணப்படும். இத்தகைய பூந்தூள் தாள் வட்டம் ஒருகற்றை இருமட்ட ஈருருவ பூந்தூள் தாள் வட்டம் எனப்படும், பூந்தூள் பைகள் இரு அறைகளையுடையவை. அடி இணைந்த பூந்தூள் இழைகள். நீள்வாக்கில் வெடிக்கும் இயல்புடையவை ஆகும்.
வரி 111 ⟶ 110:
*'''விதை''':கருவூண் அற்றது மற்றும் சிறுநீரக வடிவமுடையது.
 
== ஊடகங்கள் ==
 
<gallery>
Fileபடிமம்:Crotalaria verrucosa (Blue Rattlepod) W IMG 3298.jpg|''Crotalaria verrucosa''
Fileபடிமம்:Pico da Antonia-Cajanus cajan (1).jpg|''Cajanus cajan''
Fileபடிமம்:Pongamia pinnata (Karanj) near Hyderabad W IMG 7633.jpg|''Pongamia pinnata ''
Fileபடிமம்:Aeschynomene indica.JPG|''Aeschynomene indica''
Fileபடிமம்:Rhizobia nodules on Vigna unguiculata.jpg| பாக்டீரிய வேர்முடிச்சு
Fileபடிமம்:Dalbe latif 081227-4808 F ipb.jpg|''Dalbergia latifolia''
Fileபடிமம்:Starr 070124-3897 Crotalaria sp..jpg|''Crotalaria'' sp..
Fileபடிமம்:MG 7005.jpg|''Acacia baileyana''
Fileபடிமம்:Starr_050419Starr 050419-0368_Alysicarpus_vaginalis0368 Alysicarpus vaginalis.jpg| ''Alysicarpus|Alysicarpus vaginalis''
Fileபடிமம்:CalliandraEmarginata.JPG|''Calliandra|Calliandra emarginata''
Fileபடிமம்:Desmodium gangeticum W2 IMG_2776IMG 2776.jpg|''Desmodium gangeticum''
Fileபடிமம்:Sickle Bush (Dichrostachys cinerea) in Hyderabad, AP W2 IMG 9903.jpg|''Dichrostachys cinerea''
File:Indigofera-gerardiana.JPG|''Indigofera gerardiana''
File:Lathyrus odoratus 5 ies.jpg|''Lathyrus odoratus''
File:Blauwschokker Kapucijner rijserwt Pisum sativum.jpg|''Pisum sativum''
File:Gymnocladus-dioicus.jpg|''Gymnocladus dioicus''
File:Smithia conferta W IMG_2191.jpg|''Smithia conferta''
File:Trifolium repens in Kullu distt W IMG 6655.jpg| ''Trifolium repens''
</gallery>
 
== பொருளாதாரப் பயன்கள் ==
கீழ்கண்ட சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் பொருளாதாரம் பெருகி, வாழ்க்கையும் சீராகிறது.
#'''பருப்பு வகைகள்'''
வரி 153 ⟶ 146:
#:<!---அதற்குரிய விளக்கம்--->
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*இத்தாவரக் குடும்பத்தில் உள்ள 732 பேரினங்களின் பெயர்கள், [[{{PAGENAME}} பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல்|இப்பட்டியலில்]] தொகுக்கப்பட்டுள்ளன.
*இத்தாவரக் குடும்பத்தில் உள்ள சிற்றினங்களின் பெயர்கள், ஆய்வுகள் அடிப்படையில் [[{{PAGENAME}} பூக்குடும்பத்தின் சிற்றினங்களின் பட்டியல்|இங்கு]] தொகுக்கப்பட்டுள்ளன.
வரி 159 ⟶ 152:
 
== குறிப்புகள் ==
<references group="கு" />
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist}}
 
== துணைநூல் ==
* {{cite book | last1 = இ.இரா.சுதந்திர பாண்டியன் | last2 = ஆ.விஜய குமார் | last3 = ச.ஜீவா | title = தாவரவியல் கலைச்சொல் விளக்கம் | publisher = தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | year = 1994 | accessdate = 2012-03-01}}
 
== வெளியிணைப்புகள் ==
{{wikispecies|Fabaceae|{{PAGENAME}}}}
{{Commons|Fabaceae}}
{{Americana Poster|Leguminosæ}}
*[http://www.catalogueoflife.org/col/browse/tree/id/13771829 catalogueoflife என்ற இணையப்பக்கத்தில், இக்குடும்ப பேரினங்களையும், சிற்றனங்களையும்] காணலாம்.
*[http://biology.clc.uc.edu/fankhauser/labs/microbiology/Prepared_Slides/Rhizobium_leguminosarum_P7090102.JPG வேர்முடிச்சுகளில் வாழும் பாக்டீரியங்களின் படம்(Rhizobium_leguminosarum)]
வரி 186 ⟶ 178:
* [http://www.legumes-online.net/ World Legume Species Checklist] at [http://www.legumes-online.net/ '' Legumes Online'']
* [http://flowersinisrael.com/FamFabaceae.html Fabaceae] at [http://flowersinisrael.com/ ''Flowers in Israel'']
 
 
[[பகுப்பு:பூக்கும் தாவரக் குடும்பங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பபேசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது