"சருகுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பக்கம் எலி மான்-ஐ சருகுமான்க்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
{{Taxobox
| name = எலி மான்சருகுமான்
| fossil_range = {{Fossil range|Early Miocene|Holocene}}
| image = Mouse-deer_Singapore_Zoo_2012.JPG
}}
 
'''எலி மான்சருகுமான்''' (Mouse Deer) என்பது சிறிய, [[குளம்புள்ள உயிரினம்]] ஆகும். இவை தென், [[தென்கிழக்கு ஆசியா]]வில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, [[மேற்கு ஆப்பிரிக்கா]]வின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. <ref name=walker>Nowak, R. M. (eds) (1999). ''Walker's Mammals of the World.'' 6th edition. Johns Hopkins University Press.</ref> இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை தாவர பொருள்களான புற்களையும், இலைகளையும் உணவுவாக கொள்கின்றன.<ref name=walker/> இவைற்றில் ஆசிய இனங்கள் 0.7 மற்றும் 8.0 கிலோ (1.5 மற்றும் 17.6 பவுண்ட்) இடைப்பட்ட எடையும் உள்ளவை இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும். <ref name=walker/> ஆப்பிரிக்க எலி மான்சருகுமான் 7-16 கிலோ (15-35 பவுண்டு) எடையுள்ளவை பிற எலிமான்சருகுமான் இனத்தைவிட இவை பெரியதாகும். <ref>UltimateUngulate: ''[http://www.ultimateungulate.com/Artiodactyla/Hyemoschus_aquaticus.html Hyemoschus aquaticus.]'' Accessed 12 October 2010.</ref>
 
எலி மான்கள்சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றிகு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் ஆலிவ் பழுப்பாகவும், உடல மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண்மானுக்குஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம்போலதந்தம் போல நீண்டு காணப்படும். இவை தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.
 
எலி மான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றிகு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் ஆலிவ் பழுப்பாகவும், உடல மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண்மானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம்போல நீண்டு காணப்படும். இவை தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1917739" இருந்து மீள்விக்கப்பட்டது