"சருகுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,082 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் சைத்தூன் பழுப்பாகவும், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை இலங்கை, தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.
 
==பெயரீடு==
சருகுமான்களில் நான்கு இனங்களே இருப்பதாக முன்னர் அறியப்பட்டது.<ref name=walker/> 2004 ஆம் ஆண்டு ''T. nigricans'', ''T. versicolor'' என்பன முறையே நாப்பு சருகுமான் ''(T. napu)'', கஞ்சில் சருகுமான் ''(T. kanchil)'' ஆகியவற்றிலிருந்தும், வில்லியம்சோனி சருகுமான் ''(T. williamsoni)'' என்பது சாவகச் சருகுமான் ''(T. javanicus)'' இனத்திலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டன.<ref name=TragulusTaxonomy>Meijaard, I., and C. P. Groves (2004). ''A taxonomic revision of the Tragulus mouse-deer.'' Zoological Journal of the Linnean Society 140: 63–102.</ref> 2005 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளிச் சருகுமான் ''(M. indica)'', மஞ்சட் கோட்டுச் சருகுமான் ''(M. kathygre)'' என்பன இலங்கை புள்ளிச் சருகுமான் ''M. meminna'' இனத்திலிருந்து பிரிக்கப்பட்டன.<ref name=MoschiolaTaxonomy/> இதனால் இவை பத்து இனங்களாயின.
 
[[Image:Moschiola indica in Singapore Zoo.jpg|thumb|இந்திய புள்ளிச் சருகுமான்]]
[[File:Javan Chevrotain (Harvard University).JPG|thumb|''Tragulus'' sp.<!--changing taxonomy in the genus Tragulus make exact species identification uncertain, but either T. javanicus or T. kanchil (note also the contradicting English and scientific names on the sign on the photo)-->]]
 
* '''சருகுமான் குடும்பம்'''
** ''[[நீர்ச் சருகுமான்]]'' சாதி
*** [[நீர்ச் சருகுமான்]], ''Hyemoschus aquaticus''
** ''[[நிலச் சருகுமான்]]'' சாதி
*** [[இந்திய புள்ளிச் சருகுமான்]], ''Moschiola indica''
*** [[இலங்கை புள்ளிச் சருகுமான்]], ''Moschiola meminna''
*** [[மஞ்சட் கோட்டுச் சருகுமான்]], ''Moschiola kathygre''
** ''[[கூர்ப்பற் சருகுமான்]]'' சாதி
*** [[சாவகச் சருகுமான்]], ''Tragulus javanicus''
*** [[கஞ்சில் சருகுமான்]] or kanchil, ''Tragulus kanchil''
*** [[நாப்பு சருகுமான்]], ''Tragulus napu''
*** [[பிலாண்டோ சருகுமான்]], ''Tragulus nigricans''
*** [[வெள்ளிச் சருகுமான்]], ''Tragulus versicolor''
*** [[வில்லியம்சன் சருகுமான்]], ''Tragulus williamsoni''
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1917816" இருந்து மீள்விக்கப்பட்டது