"சருகுமான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==பெயரீடு==
சருகுமான்களில் நான்கு இனங்களே இருப்பதாக முன்னர் அறியப்பட்டது.<ref name=walker/> 2004 ஆம் ஆண்டு ''T. nigricans'', ''T. versicolor'' என்பன முறையே நாப்பு சருகுமான் ''(T. napu)'', கஞ்சில் சருகுமான் ''(T. kanchil)'' ஆகியவற்றிலிருந்தும், வில்லியம்சோனி சருகுமான் ''(T. williamsoni)'' என்பது சாவகச் சருகுமான் ''(T. javanicus)'' இனத்திலிருந்தும் வேறு பிரிக்கப்பட்டன.<ref name=TragulusTaxonomy>Meijaard, I., and C. P. Groves (2004). ''A taxonomic revision of the Tragulus mouse-deer.'' Zoological Journal of the Linnean Society 140: 63–102.</ref> 2005 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளிச் சருகுமான் ''(M. indica)'', மஞ்சட் கோட்டுச் சருகுமான் ''(M. kathygre)'' என்பன இலங்கை புள்ளிச் சருகுமான் அல்லது வெண் புள்ளிச் சருகுமான் ''(M. meminna)'' எனப்படும் இனத்திலிருந்து பிரிக்கப்பட்டன.<ref name=MoschiolaTaxonomy/> இதனால் இவை பத்து இனங்களாயின.
 
[[Image:Moschiola indica in Singapore Zoo.jpg|thumb|இந்திய புள்ளிச் சருகுமான்]]
** ''[[நிலச் சருகுமான்]]'' சாதி
*** [[இந்திய புள்ளிச் சருகுமான்]], ''Moschiola indica''
*** [[இலங்கைவெண் புள்ளிச் சருகுமான்]], ''Moschiola meminna''
*** [[மஞ்சட் கோட்டுச் சருகுமான்]], ''Moschiola kathygre''
** ''[[கூர்ப்பற் சருகுமான்]]'' சாதி
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1917817" இருந்து மீள்விக்கப்பட்டது