"பொசுனியா எர்செகோவினா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (→‎குறிப்புகள்: clean up, replaced: {{Link FA|bs}} →)
சி (*திருத்தம்*)
}}
[[படிமம்:Map Bih entities.png|thumb|250px|right]]
'''பொசுனியாவும் எர்செகோவினாவும்''' பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கபடுவதுபாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் [[குரோசியா]]வையும், கிழக்கில் [[செர்பியா]]வையும் தெற்கில் [[மொண்டெனெகுரோ]]வையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எலலையைத்எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.<ref name="coastline">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2060.html Field Listing - Coastline], ''[[The World Factbook]]'', 2006-08-22</ref><ref>[http://encarta.msn.com/encyclopedia_761563626/Bosnia_and_Herzegovina.html Bosnia and Herzegovina: I: Introduction], ''[[Encarta]]'', 2006</ref> நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.
 
== குறிப்புகள் ==
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1917833" இருந்து மீள்விக்கப்பட்டது