இறகுப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 2:
{{About|இறகுப் பந்தாட்டம்|ஒத்த இந்திய பந்தாட்டம்|பூப்பந்தாட்டம்}}
[[படிமம்:Badminton Semifinal Pan 2007.jpg|thumb|right|350px|இரட்டையர்கள் அணிகளாக இறகுப்பந்தாட்டம் ஆடுதல்]]
[[படிமம்:Shaliniajith1.jpg|thumb|right|200px|தேனியில் நடைபெற்ற இறகுப் பந்தாட்டப் போட்டி ஒன்றில் சென்னை அணியின் சார்பில் ஆடிய நடிகை ஷாலினிஅஜீத்]]
 
'''இறகுப்பந்து''' விளையாட்டினை [[பிரிட்டன்|பிரிட்டானிய]] இராணுவ வீரர்கள் [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (''Badminton'') எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்
 
<br />
== ஆடுகளம் ==
இறகுப் பந்தாட்டத்தின் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வரி 24 ⟶ 21:
மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.
 
== ஆட்டக் கணக்கு (ஸ்கோர்) ==
[[Fileபடிமம்:Badminton play.jpg|thumb|left]]
 
ஓர் ஆட்டத்தில் எத்தரப்பினர் 15 புள்ளிகள் (பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் 11 புள்ளிகள்) எடுக்கிறார்களோ அவ்வணி வெற்றி பெறும். ஒரு போட்டியாட்டத்தில் இரண்டு மோதல்களில் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.
வரி 32 ⟶ 29:
 
இரு அணிகளும் சமமாக 13 அல்லது 14 புள்ளிகள் வென்றெடுத்தால் முதலில் அந்தப் பாயிண்டை எடுத்த அணி விரும்பினால் 'செட்டிங்' எனப்படும் கூடுதல் ஆட்டம் (எக்ஸ்ட்ரா கேம்) ஆட வேண்டும்.
 
{{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}}
 
[[பகுப்பு:இறகுப்பந்தாட்டம்]]
 
 
{{Sports-stub}}
"https://ta.wikipedia.org/wiki/இறகுப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது