மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q165199
சி merge
வரிசை 1:
{{mergeto|மிளகாய்}}
[[File:Thai peppers.jpg|thumb|right|250px|[[சிவப்பு]] நிறத்திலுள்ள பச்சை மிளகாய்]]
'''பச்சை மிளகாய்''' என்பது [[மிளகாய்]] இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். (Solanaceae) இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref name="BBC">[http://news.bbc.co.uk/2/hi/americas/6367299.stm பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு]</ref> பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
"https://ta.wikipedia.org/wiki/மிளகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது