பகுதியமுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
[[வளிமம்|வளிமங்களின்]] ஒரு கலவையில், ஒவ்வொரு வளிமமும் கொண்டிருக்கும் '''பகுதியமுக்கம்''' அல்லது '''பகுதியழுத்தம்''' (''Partial pressure'') என்பது அவ்வளிமமானது கலவையின் [[கனவளவு|கனவளவிலும்]] [[வெப்பநிலை]]யிலும் தனியே இருக்குமானால், ஏற்படுத்தும் கருதுகோள் [[அமுக்கம்]] ஆகும்.<ref name="Charles">{{cite book|author=Charles Henrickson|title=Chemistry|edition=|publisher=Cliffs Notes|year=2005|isbn=0-7645-7419-1}}</ref> ஒரு [[இலட்சிய வாயு|கருத்தியல் வளிமக்]] கலவையின் மொத்த அமுக்கமானது, அக்கலவையிலுள்ள வளிமங்களின் பகுதியமுக்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும்.<ref name="alche">{{cite book | title=க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2012 | pages=50-51}}</ref>
 
ஒரு கருத்தியல் வளிமக் கலவையினுள் ''X'' என்னும் வளிமம் உள்ளது என்க.
வரிசை 32:
*<math>{n_{tot}}</math> = வளிமக் கலவையின் மொத்த மூலளவு
*<math>{P_{tot}}</math> = வளிமக் கலவையின் மொத்த அமுக்கம்
 
== இவற்றையும் பார்க்க ==
* [[என்றியின் விதி]]
* [[உன்னத வளிமம்]]
* [[மோல் பின்னம்]]
* [[மோல்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பகுதியமுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது