மாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி (edited with ProveIt)
வரிசை 21:
}}
 
'''மாரி''' (''Maari'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2015|2015இல்]] வெளிவந்த [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]] [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத்]] [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.<ref name="imdb">{{cite web | url=http://www.imdb.com/title/tt4859246/ | title=Maari (2015) | publisher=IMDb | accessdate=2015 செப்டம்பர் 17}}</ref> [[பாலாஜி மோகன்|பாலாசி மோகன்]] இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.<ref name="vikatan">{{cite web | url=http://www.vikatan.com/cinema/article.php?aid=43993 | title=மாரி படக்குழுவினருக்கு தனுஷின் விருந்து! | publisher=சினிமா விகடன் | date=2015 மார்ச் 17 | accessdate=2015 செப்டம்பர் 17}}</ref> இத்திரைப்படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுசு]], [[காஜல் அகர்வால்|காசல் அகர்வால்]] ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.<ref name="daily">{{cite web | url=http://www.dailythanthi.com/Cinema/Review/2015/07/20102256/Maari-in-tamil-new-movie-pages-for-at-preview.vpf | title=மாரி | publisher=தினத் தந்தி | accessdate=2015 செப்டம்பர் 17}}</ref> மேசிக்கு பிரேமிசு, உவொண்டர்பார் பிலிமிசு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளன. திரைப்படத்திற்கான இசையை [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருது இரவிச்சந்திரன்]] வழங்கியுள்ளதுடன், ஓம் பிரகாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2015 சூலை 17ஆம் நாள் மாரி வெளிவந்தது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது