"மக்புல் ஃபிதா உசைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==இளமை வாழ்வும் கல்வியும்==
[[மகாராஷ்டிரம்|மகாராஷ்ட்ர]] மாநிலம் (அப்போதைய பாம்பே ராஜதானி) [[சோலாப்பூர்]] மாவட்டம் பண்டர்புரில் போரா [[இசுலாம்|இஸ்லாமியக்]] குடும்பத்தில் பிறந்தவர்; உசைன் சுலைமானி போரா குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறு வயதிலேயே தமது தாயாரை இழந்தார். அவரது தந்தை மறுமணம் செய்து கொண்டு [[இந்தூர்]] சென்றார். தமது துவக்கக் கல்வியை அங்கு கற்ற உசைன் 1935ஆம் ஆண்டு [[மும்பை]]யில் [[சர் ஜே. ஜே. கலைப் பள்ளி|ஜே.ஜே கலைப்பள்ளியில்]] சேர்ந்தார்..
 
==கலை வாழ்வு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1918452" இருந்து மீள்விக்கப்பட்டது