நகைச்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
http://mdusskadlsk.blogspot.in/ சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை '''நகைச்சுவை''' (''comedy''; [[கிரேக்கம்]]: κωμῳδία, kōmōidía -பொருள்: கிராமிய கேளிக்கை) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான [[உடல்]] மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்.<ref>[http://www.techsatish.net/2012/09/blog-post_3455.html நகைச்சுவை ஆற்றல்] </ref>
 
== தமிழர் நகைச்சுவை சிறப்பு ==
வரிசை 146:
 
=== தமிழ் நகைச்சுவை இணையத் தளம் ===
* http://mdusskadlsk.blogspot.in/ நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமார்
* [http://www.appusami.com/index.asp அப்புச்சாமி.கொம்]
* [http://srkvijayam.com/category/ஹாஸ்ய-யோகம்/ ராமகிருஷ்ண விஜயத்தின் ஹாஸ்ய-யோகம் பகுதி]
"https://ta.wikipedia.org/wiki/நகைச்சுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது