முகம்மது உமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
}}
 
முல்லா '''முகமது ஒமர்''' முஜாஹித் (அல்லது முகமது உமர்) ([[பாஷ்தூ மொழி]]: ملا محمد عمر مجاهد, பிறப்பு 1959{{cn}}, [[கந்தஹார்]] அருகில் இறப்பு ஏப்ரல் 2013) [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] [[டாலிபான்|தாலிபான்]] அமைப்பின் முன்னாள் தலைவர். [[1996]] முதல் [[2001]] வரை தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் 11வது தலைவராக இருந்தார். 2001இல் நடந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] ஆப்கான் தாக்குதலுக்கு பிறகு இவர் தலைமறைவானார்{{cn}}. [[ஒசாமா பின் லாடன்|ஒசாமா பின் லாடனுக்கும்]] [[அல் காயிதா]]விற்கும் உதவியதால் அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
 
2012-ம் ஆண்டு [[அமெரிக்க அதிபர்]], [[ஒபாமா]]விற்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் கடித்தத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/asia/afghanistan/9060564/Taliban-leader-Mullah-Omar-sent-letter-to-Barack-Obama.html டெலக்ராஃப்]</ref><ref>[http://www.reuters.com/article/2012/02/03/us-usa-afghanistan-taliban-letter-idUSTRE8121M520120203 ராய்டர்ஸ்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_உமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது