உதம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 63:
| footnotes =
}}
'''உதம்பூர்''' (Udhampur), [[இந்தியா|இந்தியாவின்]] [[சம்மு காசுமீர்]] மாநிலத்தின், உதம்பூர் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகர் மன்றம் ஆகும். இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். சம்மு காஷ்மீர் முன்னாள் மன்னர் இராஜா உத்தம் சிங் பெயரால் இந்நகரம் அமைந்துள்ளது. சம்மு காஷ்மீரின் மாநிலத்தின் நான்காவது பெரிய நகராகும். [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு கட்டளை அலுவலகத்தின் தலைமையகம் உதம்பூரில் அமைந்துள்ளது.
 
==நிலவியல்==
[[ஜம்மு]] மண்டலத்தின், இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், 2480 அடி உயரத்தில் உதம்பூர் அமைந்துள்ளது. ஜம்மு நகரத்திலிருந்து 68 கி மீ தொலைவிலும், [[வைஷ்ணவ தேவி|கட்ராவிலிருந்து]] 23 கி. மீ., தொலைவிலும், [[ஸ்ரீநகர்|ஸ்ரீநகரிலிருந்து]] 231 கி. மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==நிர்வாகம்==
வரிசை 172:
===தொடருந்து சேவைகள்===
அண்மையில் துவக்கப்பட்ட 53 கி. மீ., நீண்ட இருப்புப் பாதை, உதம்பூர் [[தொடருந்து]] நிலையம் [[சம்மு (நகர்)|ஜம்மு நகரத்துடன்]] இணைந்து, இந்தியாவின் தலைநகரம் [[புதுதில்லி|புதுதில்லியுடன்]] இணைக்கிறது.<ref>[http://www.cleartrip.com/trains/stations/UHP Udhampur Train Station]</ref><ref>http://indiarailinfo.com/departures/udhampur-uhp/2819</ref>
 
===விமான சேவைகள்===
உதம்பூரிலிருந்து 23 கி. மீ., தொலைவிலுள்ள சட்வாரி விமான நிலையத்திலிருந்து, ஜம்மு, ஸ்ரீநகர், லே மற்றும் புதுதில்லி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வசதி உள்ளது.<ref>[http://www.makemytrip.com/flights/satwari_airport_-_jammu-ixj-jammu.html Satwari Airport - Jammu Airport (IXJ) in Jammu]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
16. Pingla Mata Shrine&nbsp;— Pingla Mata Cave is situated in Village Pinger of Ramnagar Tehsil in Udhampur District.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உதம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது