"மாத்தறை மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|குறிப்பு=
}}
'''மாத்தறை மாவட்டம்''' [[இலங்கை]]யின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது [[தென் மாகாணம், இலங்கை|தெற்கு மாகாணத்தில்]] அமைந்துள்ளது. [[மாத்தறை]] நகரம் இதன் தலைநகரமாகும். மாத்தறை மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 650 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. [வெலிகம], அகுரஸ்ஸ போன்ற பிரதான நகரங்களும் இம்மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.
 
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/191874" இருந்து மீள்விக்கப்பட்டது