ஓவியக் காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Gallery15Urlan.ogv|thumb|Right|National Gallery of Art]]
[[ஓவியம்|ஓவியங்களைச்]] சிறப்பாக காட்சிசெய்யும் இடம் '''ஓவியக் காட்சியகம்''' ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்புக்களைப் பொது மக்களுக்கு எடுத்துச் செல்ல ஓவியக் காட்சியகங்கள் உதவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது