1,257
தொகுப்புகள்
(Replacing Bolshevik-meeting.jpg with File:Presidium_of_the_9th_Congress_of_the_Russian_Communist_Party_(Bolsheviks).jpg (by CommonsDelinker because: File renamed: [[:commons:COM:FR#reasons|File rena) |
No edit summary |
||
[[File:Presidium of the 9th Congress of the Russian Communist Party (Bolsheviks).jpg|thumb|
'''போல்செவிக்''' போல்ஷெவிக், போல்சுவிக் ({{lang-ru|'''большевик'''}} {{lang-en| Bolshevik}}) என்பது [[மார்க்சியம்|மார்க்சிய]] ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் ஒரு குழுவும் பின்னர் அப்பெயரால் அறியப்பட்ட [[உருசியா|ரசிய]] நாட்டின் ஒரு கட்சியுமாகும். 1903ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் இரண்டாம் கூட்டத்தில் மார்க்சிய ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சி பிளவடைந்தது.<ref>{{cite book |last=சுனி |first = ரொனால்ட் கிரிகர் |title= சோவியத் பரிசோதனை (ஆங்கிலம்)|year=1998 |publisher = ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் |location= இலண்டன் |isbn= 978-0-19-508105-3 | page = }}</ref> [[விளாதிமிர் லெனின்|லெனினாலும்]] அலெக்சாந்தர் பக்தனோவாலும் தொடங்கப்பட்ட இக்குழுவே சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசக் கட்சியாக உருவெடுத்தது. 1917ம் ஆண்டு [[உருசியப் புரட்சி (1917)|ரசியப்புரட்சியை]] முன்னின்று நடத்தி [[சோவியத் ஒன்றியம்]] உருவாக மூலமாகவும் அமைந்தது.
==பெயர் மூலம்==
'''''большевик''''' என்ற ரசியச்சொல்லின் பலுக்கம் பல்ஷேவிக் என்பதாகும். பெரும்பான்மையானவர் என்பது அதன் பொருளாகும். [[பிரசெல்சு|பிரஸ்ஸல்ஸ்]] மற்றும் [[லண்டன்|லண்டனில்]] நடைபெற்ற மார்க்சிய ரசிய சமூக ஜனநாயக தொழிற்கட்சியின் இரண்டாம் கூட்டத்தில் பெரும்பான்மையான தீர்மானங்களில் வென்ற குழுவினர் பெரும்பான்மையானவர் பல்ஷேவிக் எனவும் மாற்றுக்குழுவினர் சிறுபான்மையானவர் மென்ஷேவிக் ('''''меньшевик''''') எனவும் அழைக்கப்பட்டனர்.<ref>{{cite book |last=ஷூப் |first = டேவிட் |title= லெனின் ஒரு வாழ்க்கை வரலாறு (ஆங்கிலம்)| date =1976 |publisher = பெங்குயின் |location= ஹர்மான்ஸ்வொர்த் |isbn= 978-0-14020809-2 | edition= மறு.}}</ref>
==உருவாக்கம்==
1952ஆம் ஆண்டில், 19ஆம் கட்சிக் கூட்டத்தில் [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினின்]] பரிந்துரைப்படி, போல்செவிக் கட்சி சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிசக் கட்சி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
==சான்றுகள்==
{{reflist}}
[[பகுப்பு:சோவியத் ஒன்றியம்]]
|
தொகுப்புகள்