உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை 'Vaaaaai pathe Sir' கொண்டு பிரதியீடு செய்தல்
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{| class="infobox" width="225"
Vaaaaai pathe Sir

!align="center"|[[Image:Vista-file-manager.png|100px|தொகுப்பு]]
[[:en:Wikipedia:How to archive a talk page|தொகுப்புகள்]]

|align="center" | [[/தொகுப்பு01|1]] [[/தொகுப்பு02|2]] [[/தொகுப்பு03|3]] [[/தொகுப்பு04|4]] [[/தொகுப்பு05|5]] [[/தொகுப்பு06|6]] [[/தொகுப்பு07|7]] [[/தொகுப்பு08|8]] [[/தொகுப்பு09|9]] [[/தொகுப்பு10|10]]
[[/தொகுப்பு11|11]] [[/தொகுப்பு12|12]] [[/தொகுப்பு13|13]] [[/தொகுப்பு14|14]] [[/தொகுப்பு15|15]] [[/தொகுப்பு16|16]] [[/தொகுப்பு17|17]] [[/தொகுப்பு18|18]] [[/தொகுப்பு19|19]]

{| style="border: 1px solid {{{border|gray}}}; background-color: {{{color|#fdffe7}}};"
|rowspan="2" valign="middle" | [[படிமம்:stop.png|100px]]
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''மறுமொழிக் கொள்கை'''

|style="vertical-align: middle; border-top: 1px Black;" | வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.

==உங்களுக்குத் தெரியுமா? திட்டம்==

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

{{உதெ பயனர் அறிவிப்பு|சாலஞ்சர் விண்ணோட விபத்து|மே 4, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|பிர்ரிய வெற்றி|சூன் 1, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|கண்டிச் சட்டம்|சூன் 8, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|ஆளவந்தார் கொலை வழக்கு|ஆகஸ்ட் 10, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|திப்புவின் புலி|ஆகஸ்ட் 17, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|மத்தவிலாசம்|ஆகஸ்ட் 24, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|படைப்புவாதம்|ஆகஸ்ட் 31, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு|ஆகஸ்ட் 31, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|எல்லிஸ் டங்கன்|அக்டோபர் 5, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|கைதியின் குழப்பம்|அக்டோபர் 12, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|மங்காத்தா (விளையாட்டு)|நவம்பர் 9, 2011}}

{{உதெ பயனர் அறிவிப்பு|பூம்பூம் மாடு|ஜனவரி 18, 2012}}

{{உதெ பயனர் அறிவிப்பு|சுப்பராயலு ரெட்டியார்|பெப்ரவரி 22, 2012}}

{{உதெ பயனர் அறிவிப்பு|வைப்புத்தொகை (தேர்தல்)|மே 2, 2012}}

{{உதெ பயனர் அறிவிப்பு|சென் நசேர் திடீர்த்தாக்குதல்|டிசம்பர் 12, 2012}}

{{உதெ பயனர் அறிவிப்பு|முன்ஷி-அய்யங்கார் உடன்பாடு|சனவரி 9, 2013}}

{{உதெ பயனர் அறிவிப்பு|கிலாபத் இயக்கம்|மார்ச்சு 27, 2013}}

{{உதெ பயனர் அறிவிப்பு|மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|பெப்ரவரி 5, 2014}}

{{உதெ பயனர் அறிவிப்பு|நேரு அறிக்கை|ஏப்ரல் 29, 2015}}

==முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்==

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத்திட்டம்

{{முதற்பக்கக் கட்டுரை பயனர் அறிவிப்பு|சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|19 சூன் 2011}}

{{முதற்பக்கக் கட்டுரை பயனர் அறிவிப்பு|செர்லக் ஓம்சு|26 சூன் 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|குங்குமப்பூ|சூலை 10, 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|அரவான்|ஆகஸ்ட் 7, 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|ஓவர்லார்ட் நடவடிக்கை|ஆகத்து 7, 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|நீதிக்கட்சி|செப்டம்பர் 25, 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|த. பிரகாசம்|2011, நவம்பர் 6}}

{{முதற்பக்கக் கட்டுரை பயனர் அறிவிப்பு|தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|13 நவம்பர் 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|பொபிலி அரசர்|திசம்பர் 18, 2011}}

{{முபக பயனர் அறிவிப்பு|மதுரை சுல்தானகம்|பெப்ரவரி 5, 2012}}

{{முபக பயனர் அறிவிப்பு|சென்னை மாகாணம்|மார்ச் 11, 2012}}

{{முபக பயனர் அறிவிப்பு|வானூர்தி தாங்கிக் கப்பல்|ஏப்ரல் 22, 2012}}
{{முபக பயனர் அறிவிப்பு|இந்துசுத்தான்_சோசலிசக்_குடியரசு_அமைப்பு|ஏப்ரல் 22, 2012}}
{{முபக பயனர் அறிவிப்பு|ஐரோ வலயம்|சூன் 3, 2012}}
{{முபக பயனர் அறிவிப்பு|ஜே. ஆர். ஆர். டோல்கீன்|சூன் 10, 2012}}

{{முபக பயனர் அறிவிப்பு|ரைக்கின்_பாதுகாப்புக்கான_வான்போர்|சூன் 10, 2012}}
{{முபக பயனர் அறிவிப்பு|சமர்கந்து|நவம்பர் 25, 2012}}
{{முபக பயனர் அறிவிப்பு|பஞ்சாப் பகுதி|சனவரி 6, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|காமராசர்|பிப்ரவரி 17, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|விலங்குப் பண்ணை (புதினம்)|மார்ச் 3, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|பிரெஞ்சுப் புரட்சி|மார்ச்சு 31, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|ஜான் கிரிஷாம்|ஏப்ரல் 21, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மே 19, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|தி வயர்|மே 26, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்|நவம்பர் 3, 2013}}
{{முபக பயனர் அறிவிப்பு|தமிழ் அச்சிடல் வரலாறு|சூலை 13, 2014}}
{{முபக பயனர் அறிவிப்பு|காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை|நவம்பர் 9, 2014}}
{{முபக பயனர் அறிவிப்பு|பேரரசரின் புதிய ஆடைகள்|நவம்பர் 16, 2014}}

==கொங்குநாடு முன்னேற்றக் கழகம்==
கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்டுரையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பற்றிய செய்தி நிறைய உள்ளது. இக்கட்டுரையை சரிபாருங்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற சிறு கட்டுரையையும் தொடங்கிவிடுங்கள். உங்களுக்கு அவ்விரண்டு கட்சிகளின் தற்போதய நிலை பற்றி சிறிதாளவாவது தெரியும் என்று கருதுவதால் இக்கோரிக்கை. --[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 17:03, 12 சனவரி 2014 (UTC)

== நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு ==

வணக்கம், சோடாபாட்டில். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது [[விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்#பயனர் வாக்குகள்|வாக்கெடுப்புக் கட்டத்தை]] எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:41, 5 மார்ச் 2014 (UTC)

== வெளி இணைப்புக் கொள்கை ==

நண்பர் தேனியாரிடம் பின்வரும் உரையாடலில் வெளி இணைப்பை தன் தளத்தில் இருந்தும் மேற்கோளாகத் தரலாம் என்று கூறியுள்ளீர்கள். வெளி இணைப்பாகத்தான் தரக்கூடாது என்றீர்கள். அதை உறுதிப்படுத்தவும். இந்த விதி எதாவது பக்கத்தில் உள்ளதா?

//[[பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 3#சீகன் பால்க் வெளியிணைப்பு]]

சுப்பிரமணி, பயனர்கள் நாம் நடத்தும் வலைத்தளங்கள்/ வலைப்பதிவுகளுக்கு வெளி இணைப்புகள் தர வேண்டாம் என்று விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் கொள்கை உள்ளது. விளம்பரத்துக்காக இணைப்பவர்கள், விக்கிப்பீடியாக்காரர்கள் நீங்கள் மட்டும் இணைத்துக் கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதால், நமது இணைப்புகளை நாம் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே சீகன் பால்க் கட்டுரையிலிருந்து முத்துக்கமலம் வெளி இணைப்பை மீண்டும் எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்

தங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.முத்துக்கமலத்தில் வெளியான கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி

ஆம் மேற்கோளாக/உசாத்துணையாக சுட்டிவிட்டால் ஒரு சிக்கலும் இல்லை.--சோடாபாட்டில்

நன்றி. அப்படியே செய்துவிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 18 ஆகத்து 2011 (UTC)//

--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:05, 6 மார்ச் 2014 (UTC)

[[பயனர்:Sodabottle]] பதில் தரலாமே?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:17, 9 மே 2014 (UTC)

: இந்த உரையாடல் நடைபெற்ற காலத்துக்கு சிறிது முன்னர் தான் வெளி இணைப்புகள் கொள்கையை உருவாக்கியதாக நினைவு. (அல்லது அதற்கு சிறிது பின்) மேற்குறிப்பிட்டதை விதிகளில் சேர்க்கவில்லை என்றே நினைக்கிறேன். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 16:23, 9 மே 2014 (UTC)

ஓ. சரி.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 18:18, 9 மே 2014 (UTC)

== நன்றி! ==

ம்ம்... அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் Sodabottle எனும் பெயரைப் பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:30, 9 மே 2014 (UTC)
: :) ஒரு ரெண்டு நாளாத்தான் இந்தப்பக்கம் வரேன்... --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 14:34, 9 மே 2014 (UTC)
கவனித்தேன்... அப்பப்ப வாங்க...!; அன்புக் கட்டளை! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:36, 9 மே 2014 (UTC)

{{விருப்பம்}}--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 14:56, 9 மே 2014 (UTC)

[[பாணிமுக்தா]] கட்டுரையை திருத்தியதற்க்கு நன்றி. அதற்க்கான பொருத்தமான படிமத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.--[[பயனர்:Muthuppandy pandian|Muthuppandy pandian]] ([[பயனர் பேச்சு:Muthuppandy pandian|பேச்சு]]) 05:02, 30 சூன் 2014 (UTC)

== உதவி: The ==

'''The''' என்பதை ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஓர் ஐயமுள்ளது. [[பயனர் பேச்சு:AntanO#ஏன் வழிமாற்றம்|இங்கு]] கருத்திடமுடியுமா?--[[User:AntanO|Anton]][[User talk:AntanO|Talk]] 01:47, 10 மே 2014 (UTC)

{{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 03:44, 17 மே 2014 (UTC)
==நல்ல உரை==
[[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி]]யில் கேட்டேன்.

மகிழ்ச்சி.

சிறப்பு

தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

தங்கள் மாணவன் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 20:13, 13 ஆகத்து 2014 (UTC)

== India Community Consultation 2014 ==

வணக்கம், பாலா. நீங்கள் [[m:India Community Consultation 2014]] நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)
:பரிந்துரையை ஏற்கிறேன். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 00:36, 10 செப்டம்பர் 2014 (UTC)

== பதக்கம் ==

{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;"
|rowspan="2" valign="middle" | [[File:Real Life Barnstar.jpg|100px]]
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''மெய்வாழ்வுப் பதக்கம்'''

|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | பாலா, தமிழ் விக்கியில் தரும் பதக்கங்களில் ஆகச் சிறந்த பதக்கமாக இதனை உணர்கிறேன். நீங்கள் 2010 தொடங்கி பல திறம் மிக்க இரண்டாம் தலைமுறை தமிழ் விக்கியினரை உருவாக்கியமையை மெச்சி இப்பதக்கத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். அண்மைய பெங்களூரு சந்திப்பில் விக்கிமீடியா அறக்கட்டளை செய்த செலவை ஈடுகட்ட பல ஆயிரம் தொகுப்புகள் செய்யப் போவதாகச் சொல்லி, அத்தனை களேபரத்துக்கும் இடையிலும் மளமளவென தொகுத்ததைக் கண்டு உங்கள் மீதுள்ள மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. !!! [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 03:27, 9 அக்டோபர் 2014 (UTC)
[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது

:{{விருப்பம்}}--{{✔|#ifexist:#invoke:[[பயனர்:Shrikarsan| ஸ்ரீகர்சன்]]|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|✎]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}} 03:47, 9 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}} மீண்டும் ''சூறாவளி'' சோடாபாட்டிலைக் காணப் போகிறோமா ? தூங்கும் புலியை உசுப்பிவிட்ட பெங்களூரு சந்திப்பு வாழ்க !! இந்தப் பதக்கத்திற்கு பெருமை கிடைத்தது !!--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 05:07, 9 அக்டோபர் 2014 (UTC)
:::{{விருப்பம்}}-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)
:மிக்க {{விருப்பம்}}! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 14:27, 9 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}} --[[பயனர்:Kurumban|குறும்பன்]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 01:07, 10 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}} --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:16, 11 அக்டோபர் 2014 (UTC)
:{{விருப்பம்}}-[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)

==இந்திப் பெயர்கள்==
இந்தி மாநிலங்களில் உள்ள இடப்பெயர்களை எவ்வாறு எழுதுவது? ஆங்கில உச்சரிப்பில் மாற்றம் இருக்கிறது போலும். deogaon என்பதை தியோகான் என்று நினைத்தேன். என் நண்பன் தேவ்காவ் என்கிறான். குர்கான் என நினைத்தேன். குட்காவ் என்கிறான் என் நண்பன். ஆங்கிலத்தில் r/rh என்று உள்ளது. இந்தியில் ’ட்’ என எழுதுகின்றனர். இந்தி மொழியில் உள்ள இடப் பெயர்களை எவ்வாறு எழுதுவது? வினோத்தின் அட்சரமுக கருவியில் இட்டு அப்படியே பயன்படுத்தவா? இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துப் பெயர்ப்பு விதிகள் ஏதேனும் உள்ளனவா? பெயர்களை சரியாக எழுத உதவுங்கள். இதைப் பற்றிய ஏதேனும் கூடுதல் குறிப்பிருந்தாலும் தருக. நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)`
:தேவநாகரி - இலத்தீன் எழுத்துரு மாற்றங்கள் ஒரே சீராக இருப்பதில்லை. (உத்தர பிரதேசத்திலும், அரியானாவிலும், மத்திய பிரதேசத்திலும் இராஜஸ்தானிலும் தேவநாகரியால் எழுத்தப்பட்டு இந்தியாக்கப்பட்ட மொழிகளின் வேறுபாடுகளும் இதில் அடக்கம்) தேவநாகரி படிக்கத் தெரிந்தால் அந்த எழுத்துகளைப் படித்து எழுதுங்கள். அல்லது வினோத்தின் கருவியில் இட்டு எடுத்து எழுதுங்கள். ஆங்கிலத்தில்/இலத்தீன் எழுத்துப்பெயர்ப்பில் இருந்து அப்படியே எடுக்க வேண்டாம்--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 05:43, 12 அக்டோபர் 2014 (UTC)
::கூடுதலாக..இந்தியில் r/rh என்றும் ஃட் என்றும் ஒலிப்பது வழமையே.எனவே இருமுறைகளிலும் எழுதலாம். காட்டாக, கரக்பூர் என்பதை கடக்பூர் என்றும் உச்சரிப்பார்கள். ஆனால் தேவநாகரியில் கூட ''ர'' தான் எழுதுவார்கள். அதேபோல குர்காவ்ன் என்பதும் குட்காவ் என்பதும். லட்கி கூட லர்க்கி என்பார்கள். சண்டிகர் கூட சண்டிகட் தான் :) --[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 05:50, 12 அக்டோபர் 2014 (UTC)
::மணியனுக்கும் சோடாவுக்கும் நன்றி! தேவநாகரியை அட்சரமுகத்தில் போட்டு எழுதிக் கொள்கிறேன். ஆனால், மூல ஒலிப்பின்படியே வழிகாட்டுங்கள். இந்தி மாநிலங்களில் ஆங்கிலப் பெயர்களை சொன்னால் புரிந்துகொள்வார்களா? அவற்றிற்கும் வழிமாற்று தந்துவிடுகிறேன். ர/ட போலவே மேலும் சில வேறுபாடுகள் உள்ளன போலிருக்கே! கன்னாஜ்/கன்னவுஜ்/கன்னோஜ் ஆகியவற்றில் எது சரி? என் தொகுப்புகளை கவனித்து சீராக மாற்றிவருமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 05:57, 12 அக்டோபர் 2014 (UTC)

==விக்கியிடை இணைப்பில் உதவி==
[[இருசமக்கூறிடல்]] கட்டுரையை [[:en:Bisection]] கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தது. இப்போது இணைப்பு இல்லை. உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 05:23, 19 அக்டோபர் 2014 (UTC)
:விக்கித்தரவில் ”இருசமக்கூறிடல்” க்கு ஒன்று :en:Bisection க்கு ஒன்று என இரண்டு பக்கங்கள் உள்ளன. [https://www.wikidata.org/wiki/Q12974719 ஒன்றை நீக்க] கோரிக்கை எழுப்பியுள்ளேன். ஒரு வாரத்தில் நீக்கி விடுவார்கள் என நினைக்கிறேன். எனவே அடுத்த வாரம் மீண்டும் இணைக்க முயற்சி செய்யுங்கள்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 05:57, 19 அக்டோபர் 2014 (UTC)
::{{ஆயிற்று}}. உங்கள் விருப்பத் தெரிவில் merge என்ற கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இருசமக்கூறலின் பக்கத்தில் வலது மேற்பக்கத்தில் more என்பதன் கீழ் merge with என்பதைத் தேர்ந்தெடுங்கள். mergewith என்பதில் ஆங்கிலக் கட்டுரையின் wikidata எண்ணை சேர்த்து, Request deletion for extra item on RfD என்பதை check பண்ணி merge என்பதை அழுத்துங்கள்.--[[User:Kanags|Kanags]] \[[User talk:Kanags|உரையாடுக]] 06:41, 19 அக்டோபர் 2014 (UTC)
::: நன்றி கனக்ஸ் :)--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 07:27, 19 அக்டோபர் 2014 (UTC)

== உதவி... ==

வணக்கம்! [[தருமபுரம் ப. சாமிநாதன்]] (புதியது) எனும் கட்டுரை, [[தருமபுரம் ப. சுவாமிநாதன்]] (பழையது) எனும் கட்டுரையுடன் இணைக்கப்படல் வேண்டும். இணைத்து உதவவும்; நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:40, 19 அக்டோபர் 2014 (UTC)
:{{ஆயிற்று}}--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 08:57, 19 அக்டோபர் 2014 (UTC)
[[படிமம்:Nanri_nanri.png|120px|left]]--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 09:12, 19 அக்டோபர் 2014 (UTC)

== நன்றி ==

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 14:02, 21 அக்டோபர் 2014 (UTC)

== உதவிடுக==
நான் ஈழக்கவி நவாஸ் என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதற்கு ஆதாரங்களாக பின்னர் வெளியிணைப்புக்களில் கொடுத்திருக்கின்றேன். என்றாலும்,மேலே ஒரு பட்டியல் இருக்கிறது.. ஆதாரம் கோரி.. சற்றுக் கவனிக்க.. அதனை ஆதாரம் கோரியுள்ள அந்தப்பகுதியை நீக்கவும். நன்றி [[கலைமகன் பைரூஸ்]]

== பெண்ணியம் தொடர்பான வலைவாசல் ==

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு [[வலைவாசல்:பெண்ணியம்|வலைவாசல்]] துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 08:47, 27 அக்டோபர் 2014 (UTC)

== ஐயம் தீர்க்கவும்... ==

வணக்கம்! தமிழிலக்கிய வலைவாசலின் முதன்மைப் பக்கத்தில் ''Random portal component|max=7|header=சிறப்புப் படம்|subpage=சிறப்புப் படம்|seed=3'' என இருக்கிறது. randomஆக கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் காட்டும் என்பது புரிகிறது. ஆனால், seed=3 என்ன செய்யும்? தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ''ஈயடிச்சான் காப்பி செய்தது''!) --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 16:00, 31 அக்டோபர் 2014 (UTC)
:ஒரே எண்ணிக்கையில் subpages உள்ள portal component களை (சிறப்புப் படம். உ.தா) வேறுபடுத்திக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் அளிக்கப்படும் unique id போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு portal component க்கும் வெவ்வேறு பகா எண்களை seed ஆக கொடுக்கச் சொல்கின்றனர். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]][[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]] 00:45, 1 நவம்பர் 2014 (UTC)

[[படிமம்:Nanri_nanri.png|100px|left]]--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:03, 1 நவம்பர் 2014 (UTC)

வணக்கம்! [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ActiveUsers&limit=500 இந்தப் பக்கத்தில்] எனது பதிவுகள் log ஆகவில்லை; என்ன காரணம்? (இது ஒரு பெரிய விசயமன்று; தெரிந்துகொள்ள ஆசை, அவ்வளவே!) --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 20:15, 7 நவம்பர் 2014 (UTC)

தற்போது சரியாகிவிட்டது; ஏதேனும் வழுவாக (bug) இருக்கக்கூடும்! (இப்போது உங்களின் பயனர் பெயர் அங்கு தெரியவில்லை) --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 04:03, 10 நவம்பர் 2014 (UTC)

==மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்==
{{1000}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:32, 1 நவம்பர் 2014 (UTC)
:{{விருப்பம்}}--{{✔|#ifexist:#invoke:[[பயனர்:Shrikarsan| ஸ்ரீகர்சன்]]|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|✎]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}} 17:48, 2 நவம்பர் 2014 (UTC)

==உதவி==
[[பேச்சு:கெர்டி கோரி]] இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 13:28, 10 நவம்பர் 2014 (UTC)

இந்தப் பிரயோகத்தை எந்த ஆதாரம் கொண்டு உபயோகித்திருக்கிறார் கட்டுரையாளர்? தனக்குத் தோன்றிய எதை வேண்டுமானாலும் எழுதி விடலாம் என்பதுதான் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கை போலும்.
நங்கை என்ற சொல், தமிழில் உயர்குணமுடையவள் என்பதிலிருந்து பல பொருள்களைக் கொண்டது.

== சிகரம்:பிலிப்பீன்சு ==
{| style="background-color: #fdffe7; border: 1px solid #fceb92;"
|style="vertical-align: middle; padding: 3px;" |[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்/சிகரம்|சிகரம்]] என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக [[பிலிப்பீன்சு]] கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை [[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு|சிறப்புக் கட்டுரையாக்க]] முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் [[பிலிப்பீன்சு]] கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு [[பயனர்:Shrikarsan/திட்டங்கள்/சிகரம்|திட்டத்தின்]] பக்கத்தைப் பாருங்கள்.
|}--{{✔|#ifexist:#invoke:[[பயனர்:Shrikarsan| ஸ்ரீகர்சன்]]|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|✎]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)

== விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{வார்ப்புரு:விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}} --[[User:aathavan jaffna|'''♥ ஆதவன் ♥''']] [[User:aathavan jaffna/படங்கள்|'''。◕‿◕。''']] [[User talk:aathavan jaffna|'''♀ பேச்சு ♀''']] 04:11, 30 திசம்பர் 2014 (UTC)

==தானியங்கி வரவேற்பு==
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:52, 7 மே 2015 (UTC)

== உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை ==

[[விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்)]] என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--[[User:Info-farmer|'''த♥உழவன்''']][[User talk:Info-farmer| '''(உரை)''']]  17:59, 4 சூலை 2015 (UTC)

== விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு ==

{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:30, 7 சூலை 2015 (UTC)

==நன்றி==
முதற் பக்கத்தில் எனது அறிமுகத்தை மீண்டும் இட்டுள்ளீர்கள். இப்போது தான் கவனித்தேன். நன்றி. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 17:05, 19 சூலை 2015 (UTC)

== உளங்கனிந்த நன்றி! ==

'''வணக்கம்!'''

[[விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015|விக்கி மாரத்தான் 2015]] நிகழ்வு நடந்த நாளில், தாங்கள் செய்த தொகுப்புகளுக்கு '''நன்றி!'''

''ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக'' --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 11:49, 25 சூலை 2015 (UTC)

== கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள் ==

{{கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்}}

--[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 15:12, 28 சூலை 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sodabottle" இலிருந்து மீள்விக்கப்பட்டது