"ஹில் முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி (மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
{{Refimprove|date=செப்டம்பர் 2015}}
[[ஹில் முறை]] (''Hill system'') என்பது [[மூலக்கூறு வாய்பாடு|மூலக்கூறு வாய்ப்பாட்டை]] எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் [[கார்பன்]] குறியீடும் பின்னர் [[ஐதரசன்]] குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூறு வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூறு வாய்ப்பாட்டில் இலகுவாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1919134" இருந்து மீள்விக்கப்பட்டது