கொணோறியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''கொணோறியா''' ஒருவகைப் பக்றீறியாவால் ஏற்படும் [[பாலியல் நோய்கள்|பாலியல் நோயாகும்]]. தொற்றுள்ளவ்ருடன்தொற்றுள்ளவருடன் [[பாலுறவு]] கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் [[கண்]]கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.
 
== அறிகுறிகள் ==
வரிசை 6:
* [[சிறுநீர்]] கழிக்கும் போது வலி அல்லது எரிவு
* குதத்தைச் சூழ அரிப்பு
* [[குதவழிப் பாலுறவு]] கொண்டோரில் குதத்தினூடாக ஒருவியதஒருவித திரவம் வெளியேறல்
* விதைகளில் வலி
 
"https://ta.wikipedia.org/wiki/கொணோறியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது