தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
 
== நாணய முறைமை ==
[[படிமம்:13MhdCoin of Muhammad bin tughlak5Tughluq.jpg|thumb|left|250px|முகமது பின் துக்ளக்கினால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம்]]
14 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் சுல்தானகம் [[நாணயப் பொருளாதாரம்|நாணயப் பொருளாதாரத்தை]] மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் அறிமுகப் படுத்தியது. நாட்டுப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், அவற்றிலிருந்து பயன்பெறுவதற்கும் அவற்றைப் பரந்த பண்பாட்டுப் புலத்துக்குள் கொண்டுவருவதற்கும் [[சந்தை]] மையங்கள் வலைப்பின்னல்களாக நிறுவப்பட்டன. அரச வருமானம் வெற்றிகரமான [[வேளாண்மை]]யிலேயே பெரிதும் தங்கியிருந்தது. இதுவே, ஊர்களில் [[கிணறு]]களை வெட்டுதல், விவசாயிகளுக்கு [[விதை]]களை வழங்குதல், [[கரும்பு]] போன்ற [[வணிகப் பயிர்]]களை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவித்தல் போன்ற முகம்மது பின் துக்ளக்கின் திட்டங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது