"காங்கோ மக்களாட்சிக் குடியரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
|footnotes =
}}
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப் பகுதியில்நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்தாடுஇந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கபடலாயிற்றுஅழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும்.
 
==புவியியல்==
32,050

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1919454" இருந்து மீள்விக்கப்பட்டது