"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் [[இரா. சம்பந்தன்|இரா. சம்பந்தனின்]] தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் [[வீ. ஆனந்தசங்கரி]] தலைமையிலான [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] தலைமையிலான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
 
# [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] (தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ்)
# [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
# [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ)
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1919527" இருந்து மீள்விக்கப்பட்டது