தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
|footnotes =
}}
'''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு''' (''Tamil National Alliance'') என்பது [[இலங்கை]]யின் [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணத் தமிழ் மக்களிடையே இக்கட்சி பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் இலங்கையின் மிதவாதத் தமிழக் கட்சிகள், மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. [[2001]] ஆம் ஆண்டில் இருந்து இக்கூட்டமைப்பு தேர்தல்களில் பங்குபற்றி வருகிறது. 2015 செப்டம்பர் முதல் கூட்டமைப்பின் தலைவர் [[இரா. சம்பந்தன்]] இலங்கை நாடாளுமன்றத்தின் [[எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)|எதிர்க்கட்சித் தலைவராக]] பதவியில் உள்ளார்.<ref name=CT/><ref name=hindu/>
 
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சியை இக்கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்திருந்தாலும், [[2010]] ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சி அமைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.<ref>[http://english.aljazeera.net/news/asia/2010/03/2010313215127841206.html Tamils give up on independence]. 14 March 2010. Al Jazeera.</ref>
வரிசை 86:
===2015 நாடாளுமன்றத் தேர்தல்===
{{main|இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015}}
2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் [[ரணில் விக்கிரமசிங்க]] தலைமையில் [[நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி]] வெற்றி பெற்றது. [[இரா. சம்பந்தன்]] தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு [[தேசியப் பட்டியல்]] உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் [[இரா. சம்பந்தன்]] 2015 செப்டம்பர் 3 இல் [[எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)|எதிர்க்கட்சித் தலைவராக]]த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=CT>{{cite web | url=https://www.colombotelegraph.com/index.php/sampanthan-chosen-as-new-leader-of-the-opposition/ | title=Sampanthan Chosen As New Leader Of The Opposition | publisher=கொழும்பு டெலிகிராப் | date=3 செப்டம்பர் 2015 | accessdate=3 செப்டம்பர் 2015}}</ref><ref name=fn>{{cite web | url=http://www.foxnews.com/world/2015/09/03/ethnic-tamil-lawmaker-becomes-opposition-leader-in-sri-lanka-for-first-time-in/ | title=Ethnic Tamil lawmaker becomes opposition leader in Sri Lanka for first time in decades | publisher=Fox News | date=3 செப்டம்பர் 2015 | accessdate=3 செப்டம்பர் 2015}}</ref><ref name=hindu>[http://www.thehindu.com/news/international/sri-lankan-parliament-recognises-tamil-national-alliances-r-sampanthan-as-opposition-leader/article7611560.ece TNA’s Sampanthan becomes opposition leader in Sri Lankan parliament], [[தி இந்து]], 3 செப்டம்பர் 2015</ref><ref>{{cite news|title=Tamil MP Sampanthan to lead Sri Lanka opposition|url=http://www.bbc.co.uk/news/world-asia-34136684|work=[[பிபிசி]]|date=3 செப்டம்பர் 2015}}</ref>
 
'''ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்'''
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது