சுற்று (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
100 செண்டிச்சுற்றுகள் = 1 சுற்று.
 
செண்டிச்சுற்றுகளாப் பிரிக்கப்பட்ட [[பாகைமானி]]யானது [[விழுக்காடு|சதவீதப் பாகைமானி]]யென அழைக்கப்படும். 1922 ஆம் ஆண்டிலிருந்து இவ்வகையான பாகைமானிகள் பயன்பாட்டில் இருந்து வந்தாலும்,<ref>Croxton, F. E. (1922), A Percentage Protractor Journal of the American Statistical Association, Vol. 18, pp. 108-109</ref> பின்வரும் காலத்தில்தான் பிரட் ஹோயிலால் (Fred Hoyle) செண்டிச்சுற்றுகள், மில்லிச்சுற்றுகள் என்ற பெயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.<ref>Hoyle, F., Astronomy. London, 1962</ref>
 
 
;மில்லிச்சுற்று
"https://ta.wikipedia.org/wiki/சுற்று_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது