ஒளி முறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரையறை: தட்டுப்பிழைத்திருத்தம், Added links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
== வரையறை ==
 
[[ஒளி|ஒளியானது]] ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களினதும் [(எல்லைக்கு]) இடை முகத்துக்குச் [[செங்குத்து|செங்குத்தாக]] அல்லாமல் இன்னொரு [[கோணம்|கோணத்தில்]] நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது '''ஒளி முறிவு (refraction)''' அல்லது [[ஒளிவிலகல்]] எனப்படும்.
 
ஒளித்தெறிவே [[வானவில்|வானவில்லின்]] தோற்றத்திற்கு ஆதாரம் ஆகும், இங்கு சூரிய ஒளிக்கதிர்களை [[பட்டகம்|அரியம்]] போன்று பிரிப்பதனாலேயே அழகிய நிறங்கள் வானத்தில் தோன்றுகின்றன. பார்க்கப்படும் நிறங்களின் வேறுபாடே அதிர்வெண்ணின் வேறுபாட்டல்வேறுபாட்டால் ஏற்படுவதாகும்.
 
வானவில் போன்றே பல்வேறு விசித்திரமான சம்பவங்களும் ஒளிமுறிவினால் ஏற்படுகின்றது. இவற்றுள் [[கானல் நீர்]] குறிப்பிடத்தக்கது. இவை வளியின் ஒளிமுறிவுச் சுட்டியானது வெப்பத்துடன் மாறுபடுவதால் ஏற்படுவதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஒளி_முறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது