பிளாங்க் நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
|accuracy=5 <!--Number of significant figures-->
}}
'''பிளாங்க் நீளம்''' அல்லது '''பிளாங்க் தூரம்''' ''(Planck length)'' என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு {{val|1.616252|(81)|e=-35|u=[[மீட்டர்]]}} ஆகும். இது '''<math>\ell_P</math>''' என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் [[ஒளியின் வேகம்|ஒளியின் திசைவேகம்]], பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.
 
பிளாங்க் தொலைவு என்பது,
வரிசை 10:
:<math>\ell_P =\sqrt\frac{\hbar G}{c^3} \approx 16.16 252 (81) \times 10^{-36} \mbox{ m}</math>
 
'''<math>\ell_P</math>''' - பிளாங்க் ‌நீளம்
 
'''<math>\hbar = h / 2 \pi</math>''' - குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
 
'''G''' - ஈர்ப்பு மாறிலி
 
C'''c''' - வெற்றிடத்தில் [[ஒளி]]யின் திசைவேகம்
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பிளாங்க்_நீளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது