வட்டத்தைச் சதுரமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| image1 =Squaring the circle.svg
 
| caption1 = வட்டத்தைச் சதுரமாக்கல்: சதுரப் பரப்பும் வட்டப் பரப்பும் {{pi}} மதிப்புக்குச் சம்மாகவேண்டும்சமமாக வேண்டும். குறிப்பிட்ட படிநிலைகளில் கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்தி இவ்வட்டத்தை வரைய முடியாதென 1882 இல் நிறுவப்பட்டது.
 
| image2 = Hipocrat arcs.svg
 
| caption2 = சில தோராயப் பொய்யான தீர்வுகள் நெடுங்காலமாக நம்ப்ப்பட்டுவந்தனநம்பப்பட்டு வந்தன. உருவத்தில் உள்ள கோடிட்ட பகுதி [[ஃஇப்பொக்க்ரேட்டசின் Lune]] ஆகும். இப்பரப்பு ([[சியோசின் இப்பொக்கிரேட்டெசு]] கண்டறிந்தபடி), {{math|ABC}} முக்கோணப் பரப்புக்குச் சமமாகும்.}}
}}
 
'''வட்டத்தைச் சதுரமாக்கல்''' என்பது [[பண்டைய/செவ்வியல் கால/தொல்பழம்]] [[கணிதவியலாளர்கள்]] முன்மொழிந்த ஒரு கணிதச் சிக்கல் ஆகும். இது குறிப்பிட்ட படிநிலைகளில் கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்தி, வட்டத்தின் பரப்புக்குச் சமமான பரப்புடைய சதுரத்தை வரையும் அறைகூவலாகும. இதை மேலும் நுண்ணிலையாகவும் மேலும் துல்லியமாகவும் கூறவேண்டுமென்றால், கோடுகள்[[கோடு]]கள், வட்டங்கள் நிலவல் சார்ந்த குறிப்பிட்ட யூக்ளீடிய அடிக்கோள்களால் இத்தகு சதுரம் நிலவலை உறுதிப்படுத்தமுடியுமா என வினவலுக்குச் சமமாகும்.
 
இது இயலாதென 1882இல் [[இலிண்டேமன்–வியெர்சுடிராசு தேற்றம்]] வாயிலாக நிறுவப்பட்டது. இத்தேற்றம் [[pi]] ({{pi}}) ஒரு [[கடந்தநிலை எண்|கடந்தநிலயானது]] இயற்கணித பகா எண்ணல்ல எனக் கூறுகிறது. அதாவது, இது பகு எண் கெழுக்களால் அமைந்த பல்லுறுப்புக் கோவைச் சார்பொன்றின் மூலமாக (Root) அமையமுடியாது என்கிறது. ஏற்கெனவே 1882இற்கு முன் பல பத்தாண்டுகளாகவே Pi ஒரு கடந்தநிலை எண்ணாக இருந்தால் வட்டத்தைச் சதுரமாக்கல் இயலாதெனக் கூறப்பட்டும் நம்பப்பட்டும் வந்தது. {{pi}} மதிப்புக்கு அருகில் பகு எண்கள் உள்ளமையால், மாறாக, முழுநிறைவற்ற துல்லிய மதிப்புடைய தோராயச் சதுரமாக்கல் இயல்வதே.
"https://ta.wikipedia.org/wiki/வட்டத்தைச்_சதுரமாக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது