வட்டத்தைச் சதுரமாக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| caption1 = வட்டத்தைச் சதுரமாக்கல்: சதுரப் பரப்பும் வட்டப் பரப்பும் {{pi}} மதிப்புக்குச் சமமாக வேண்டும். குறிப்பிட்ட படிநிலைகளில் கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்தி இவ்வட்டத்தை வரைய முடியாதென 1882 இல் நிறுவப்பட்டது.
| image2 = Hipocrat arcs.svg
| caption2 = சில தோராயப் பொய்யான தீர்வுகள் நெடுங்காலமாக நம்பப்பட்டு வந்தன. உருவத்தில் உள்ள கோடிட்ட பகுதி [[பிறை (கணிதம்)#ஹிப்போக்கிரட்டீசின் பிறை|ஃஇப்பொக்க்ரேட்டசின்இப்பொக்க்ரேட்டசின் பிறை]] ஆகும். இப்பரப்பு ([[சியோசின் இப்பொக்கிரேட்டெசு]] கண்டறிந்தபடி), {{math|ABC}} முக்கோணப் பரப்புக்குச் சமமாகும்.}}
 
'''வட்டத்தைச் சதுரமாக்கல்''' (''squaring the circle'') என்பது [[பண்டைய/செவ்வியல் கால/தொல்பழம்]] [[கணிதவியலாளர்கள்கணிதவியலாளர்]]கள்]] முன்மொழிந்த ஒரு கணிதச் சிக்கல் ஆகும். இது குறிப்பிட்ட படிநிலைகளில் கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்தி, [[வட்டம்|வட்டத்தின்]] பரப்புக்குச் சமமான பரப்புடைய [[சதுரம்|சதுரத்தை]] வரையும் அறைகூவலாகும். இதை மேலும் நுண்ணிலையாகவும் மேலும் துல்லியமாகவும் கூறவேண்டுமென்றால், [[கோடு]]கள், வட்டங்கள் நிலவல் சார்ந்த குறிப்பிட்ட யூக்ளீடிய அடிக்கோள்களால் இத்தகு சதுரம் நிலவலை உறுதிப்படுத்தமுடியுமா என வினவலுக்குச் சமமாகும்.
 
இது இயலாதென 1882இல் [[இலிண்டேமன்–வியெர்சுடிராசு தேற்றம்]] வாயிலாக நிறுவப்பட்டது. [[பை (கணித மாறிலி)]] ({{pi}}) ஒரு இயற்கணித விகிதமுறா எண் என்பதைவிட அது ஒரு [[விஞ்சிய எண்|கடந்தநிலை எண்]] என இத்தேற்றம் கூறுகிறது. அதாவது, இது [[விகிதமுறு எண்]] [[எண் கெழு|கெழுக்களால்]] அமைந்த [[பல்லுறுப்புக்கோவை]]ச் [[சார்பு|சார்பொன்றின்]] மூலமாக (Root) அமையமுடியாது என்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/வட்டத்தைச்_சதுரமாக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது