அப்பல்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Lycian Apollo Louvre left.jpg|thumb|200px|அப்போலோ]]
'''அப்போலோ''' கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான [[ஜீயஸ்|ஜூஸ்]] மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.[[ஆர்ட்டெமிஸ்]] இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் [[வேளாண்மை]], கால்நடைகள், [[ஒளி]], உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அப்பல்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது