யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox prepared food
[[படிமம்:Palmyrah fruit sweets.jpg|thumb|right|250px|[[பனம் பணியாரம்]]]]
| name = யாழ்ப்பாணத்து உணவு
| image = [[படிமம்:Boiled palmyra sprout.JPG|200px]]
| caption =
| alternate_name =
| country =
| region =
| creator =
| course =
| served =
| main_ingredient =
| variations =
| calories =
| other =
}}
'''யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்''' என்பது [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணச்]] சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான [[உணவு]] தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, [[இலங்கை]]யில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் [[தமிழர்|தமிழரின்]] உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது