"சாகித்திய அகாதமி விருது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
L.Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (L.Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/policies/procedure.jsp சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை] அலுவல்முறை இணையதளத்திலிருந்து</ref>
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதுவிருதாக எனஜெயமோகன் தனக்குகருதுகிறார்<ref>[http://www.jeyamohan.in/?p=5976 கொடுக்கும்வரைச்2009 சொல்லிக்கொண்டுஆண்டு இருப்பார்.விருது குறித்த செயமோகன் பதிவு]</ref>
 
==சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் ==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1920397" இருந்து மீள்விக்கப்பட்டது