சார்புக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎எடுத்துக்காட்டுகள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
== எடுத்துக்காட்டுகள் ==
# ஒரு மானிடன் [[பேருந்து|பேருந்தின்]] உள் ஓடிக் கொண்டிருக்கும் போது அதைஅதைப் பேருந்திற்கு வெளியே இருந்து பார்ப்வர்களுக்குபார்ப்பவர்களுக்கு ஓடுபவர் பேருந்தின் வேகத்திலேயே ஓடுவதாய்ஓடுவதாய்த் தோன்றும். (உதாரணம்: ஒரு மணி நேரத்துக்கு 100 [[கி.மீ.]]) ஆனால் பேருந்தின் உள் அமர்ந்திருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மானிடர் ஒரு மணி நேரத்துக்கு 20 கி.மீ. வேகத்திலேயே ஓடுவதாய் தெரியும். அதன் காரணம் [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] ஆகும். பேருந்தின் உள் இருந்து பார்ப்பவர் ஏறக்குறைய ஓடும் மானிடரின் வேகத்திலேயே பேருந்தில் செல்வதால் அவருக்கு மானிடரின் ஓட்ட வேகம் குறைவாகவே தெரியும். ஆனால் பேருந்திற்கு வெளியே இருப்பவர் நின்று கொண்டிருப்பதால் அவருக்கு அம்மானிடரின் ஓட்ட வேகம் அதிகமாகத் தெரியும்.
# தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும். பேருந்து போகும் திசையில் அவர் சுருங்குவார். அவரின் கடிகாரம் சற்று மெதுவாக ஓடும். ஆனால் இவற்றின் மாறுபாடுகளை கணிப்பது மிகவும் கடினமாகும். அவரின் கைக்கடிகாரத்தின் நேர வித்யாசம் ஒரு நொடியில் பல [[கோடி]] கோடி மடங்குகள் குறைவாக இருப்பதால் அதை மானிடர் எளிதாக உணர முடியாது.
 
"https://ta.wikipedia.org/wiki/சார்புக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது