காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== ஆக்கிரமிப்பு ==
காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு மாநிலம். காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதியை இந்தியா தன் நேரடி ஆட்சியின் கீழ் வைத்துள்ளது. இவற்றில் ஜம்மு மாவட்டத்தின் அநேக பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மாவட்டம், சியாச்சின் பனியாறு ஆகிய பகுதிகளும் அடங்கும். இருப்பினும் ஆசாத் கஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் போன்ற காஷ்மீரின் சில பகுதிகளை [[ஆசாத் கஷ்மீர்காஷ்மீர்]] என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனா கஷ்மீரின் கிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதி [[அக்சய் சின்|அக்சய் ச்சின்]] என்று அழைக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது