"நைகர்-கொங்கோ மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
சி (clean up, replaced: {{Link FA|de}} →)
(→‎top: *விரிவாக்கம்*)
|வரைப்படம்=[[படிமம்:Niger-Congo.png|center|280px|thumb|நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்]]}}
 
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''நைகர்-கொங்கோ மொழிகளேமொழிகள்''' உலகின் மிகப்பெரிய குழுவாகமொழிக் இருக்கக்கூடும்.குழுக்களில் ஆகக்ஒன்றாக கூடியஇருப்பதுடன், எண்ணிக்கையானநிலவியல் பேசுபவர்களைக்பரம்பல், கொண்டபேசுபவர்களின் சிலஎண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் [[ஆபிரிக்க மொழிகள்மொழி]]களின் இக்எண்ணிக்கை குடும்பத்தைச்(1514) சேர்ந்தவையாகபோன்றவற்றின் இருக்கின்றனஅடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக இருக்கின்றது.
 
[[ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க்]] என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் [[நைகர்-கொர்டோபானியன் மொழிகள்|நைகர்-கொர்டோபானியன்]] என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்]] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். ([[கொர்டோபானியன் மொழிகள்]] ஐப் பார்க்கவும்)
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1920908" இருந்து மீள்விக்கப்பட்டது