நைகர்-கொங்கோ மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 11:
|வரைப்படம்=[[படிமம்:Niger-Congo.png|center|280px|thumb|நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்]]}}
 
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''நைகர்-கொங்கோ மொழிகள்''' உலகின் மிகப்பெரிய மொழிக் குழுக்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் [[ஆப்பிரிக்க மொழிமொழிகள்|ஆப்பிரிக்க மொழிகளின்]]களின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது.
 
[[ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க்]] என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் [[நைகர்-கொர்டோபானியன் மொழிகள்|நைகர்-கொர்டோபானியன்]] என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்]] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். ([[கொர்டோபானியன் மொழிகள்]] ஐப் பார்க்கவும்)
"https://ta.wikipedia.org/wiki/நைகர்-கொங்கோ_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது