பண்டு மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் பான்டு மொழிகள், பண்டு மொழிகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
→‎top: *திருத்தம்*
வரிசை 14:
|iso2=bnt}}
 
'''பான்டுபண்டு மொழிகள்''' [[நைகர்-கொங்கோ மொழிக் குடும்பம்|நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச்]] சேர்ந்த பல [[மொழி]]களின் குழுமம் ஆகும். உண்மையில் பான்டுபண்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பான்டுபண்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன<ref>http://www.ethnologue.org/show_family.asp?subid=90099</ref>.
 
பான்டுபண்டு மொழிகள் தற்கால [[நைஜீரியா]]வுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, [[மத்திய ஆபிரிக்கா]], [[கிழக்கு ஆபிரிக்கா]] மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பான்டுபண்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.
 
பான்டுபண்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், [[வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக்]] (1827-1875) என்பவராவார். இது ''[[மக்கள்]]'' என்னும் பொருள் தருவது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டு_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது