உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
:[[கல்வி]]: [[இளங்கலை வணிகவியல்]] ([[பாரதியார் பல்கலைக்கழகம்]])
:[[மின்னஞ்சல்]] : sakthikumar4420@gmail.com
 
== விக்கியுடனான அறிமுகம் ==
நான், 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் தேடுபொறியில் ''தமிழ் மொழி'' பற்றி தேடியபோதுதான் எனக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமானது. அன்று முதலாக தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்தி வருகின்றேன்.
 
== முதல் கட்டுரை ==
பல நாட்களாக, பல்வேறு கட்டுரைகளை படித்துப் பார்த்த பிறகு நாமும் கட்டுரை எழுதலாம் என நினைத்து [[முக்காலி]] எனும் கட்டுரையினை (புகுபதிகை செய்யாமல்) தொடங்கினேன். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு இந்த கட்டுரையை விக்கியில் தேடியபோது அது நீக்கம் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு மட்டுமே இருந்தது. (ஆனால் தற்போது இருக்கிறது) இதனால், கொஞ்சம் மனம் தளர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டேன். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்த தொடங்கினாலும் எவ்வாறு தொகுப்பது என்று தெரியாமல் சில தவறுகளை செய்தேன். (அதற்காக மிகவும் பயந்தும் போனேன், தற்போது அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்!) அதற்குப் பிறகுதான் எனது பெயரை இட்டு புதுப்பயனராக புகுபதிகை செய்து கொண்டேன்.
 
==பயனர் பெட்டிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:சக்திகுமார்_லெட்சுமணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது