வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Atlantis on Shuttle Carrier Aircraft.jpg|thumb|[[அட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 11:
 
குறிப்பிட்டுச் சொல்வதென்றால் வானூர்தி அறிவியல், [[காற்றியக்கவியல்]] துறையின் ஒரு பிரிவாகும். இத்துறை காற்றின் இயக்கம் மற்றும் இயக்கத்தில் உள்ள வானூர்தி போன்ற பொருட்களுடன் அதன் எதிர்வினைகள் ஆகியவற்றை இப்பிரிவு ஆய்வு செய்கிறது.
 
== வரலாறு ==
=== பண்டைய முயற்சிகள் ===
[[File:Leonardo da Vinci helicopter and lifting wing.jpg|thumb|right|லியானார்டோ டாவின்சி வடிவமைத்த பறக்கும் இயந்திரங்களின் வடிவங்கள், 1490]]
 
முந்தைய காலங்களில் வானூர்தி என்ற புரிதல்கள் எதுவும் இல்லாமலேயே வானில் பறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக இறக்கைகள் கட்டிக் கொண்டு ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து அப்படியே மேலே பறக்கலாம் என்ற எண்ணத்தில் மரணம் , கைகால் முடக்கம் போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன.{{sfn|Wragg|1974}}
 
=== குறிப்புரைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது