வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
== வரலாறு ==
=== பண்டைய முயற்சிகள் ===
[[File:Leonardo da Vinci helicopter and lifting wing.jpg|thumb|right|[[லியொனார்டோ டாவின்சிடா வின்சி]] வடிவமைத்த பறக்கும் இயந்திரங்களின் வடிவங்கள், 1490]]
 
முந்தைய காலங்களில் வானூர்தி என்ற புரிதல்கள் எதுவும் இல்லாமலேயே வானில் பறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக இறக்கைகள் கட்டிக் கொண்டு ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து அப்படியே மேலே பறக்கலாம் என்ற எண்ணத்தில் மரணம் , கைகால் முடக்கம் போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன.{{sfn|Wragg|1974}}
 
பறவைகளின் பறத்தல் செயல் கண்டு புத்திசாலிகள் விமானம் தொடர்பான சில அறிவார்ந்த புரிதல்களைப் பெற முயன்றனர். இதே கருத்தின் அடிப்படையில் இடைக்கால இசுலாமிய விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்தனர். நவீன வானியல் நிறுவனர்கள், லியொனார்டோ டா வின்சி 1800 ஆம் ஆண்டு வாக்கில் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வானூர்தியியல் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கினர்.
 
=== குறிப்புரைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது