புத்தகயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
footnotes = |
}}
[[File:Great Buddha Statue, Bodh Gaya.jpg|thumb|rightleft|220px|[[புத்தர்]] சிலை]]
[[File:Exterior view of the Mahabodhi Temple.jpg|thumb|right|220px|மகாபோதி கோயில்]]
'''புத்த கயா''' அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி '''போத்கயா''' (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான [[பீகார்|பீகாரின்]] [[கயா மாவட்டம்|கயா மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[நகரம்]]. [[கௌதம புத்தர்]] இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் ''போதிமண்டா'' எனப்பட்ட இவ்விடத்தில் பெரிய [[துறவிமடம்|துறவிமடக்]] குடியேற்றம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது [[மகாபோதி கோயில், புத்த கயா|மகாபோதி கோயில்]] என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். [[குஷிநகர்]], [[லும்பினி]], [[சாரநாத்]] என்பன ஏனைய மூன்றும் ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புத்தகயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது