வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
முந்தைய காலங்களில் வானூர்தி என்ற புரிதல்கள் எதுவும் இல்லாமலேயே வானில் பறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுவாக இறக்கைகள் கட்டிக் கொண்டு ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து அப்படியே மேலே பறக்கலாம் என்ற எண்ணத்தில் மரணம் , கைகால் முடக்கம் போன்ற நிகழ்வுகள் நேர்ந்திருக்கின்றன.{{sfn|Wragg|1974}}
 
பறவைகளின் பறத்தல் செயல் கண்டு புத்திசாலிகள் விமானம் தொடர்பான சில அறிவார்ந்த புரிதல்களைப் பெற முயன்றனர். இதே கருத்தின் அடிப்படையில் இடைக்கால இசுலாமிய விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்தனர். நவீன வானியல் நிறுவனர்கள், லியொனார்டோ டா வின்சி 1800 ஆம் ஆண்டு வாக்கில் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வானூர்தியியல் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கினர்.
 
பண்டைய [[சீனா]]வில் பட்டம் பறக்க விட்டவர்களும் வான் பயணம் சாத்தியமானது என்று நம்பினர். 1282 இல் ஐரோப்பிய யாத்திரிகர் [[மார்கோ போலோ]], நடைமுறையில் இருந்த சீனர்களின் பல்வேறு பறக்கும் திட்டங்கள் குறித்து விவரித்துள்ளார். மேலும், [[ஊதுபந்து]]கள் சுழலும் இறக்கை பொம்மைகள் போன்ற சில புது முயற்சிகளும் சீனர்கள் மேற்கொண்டனர்.
 
 
 
=== குறிப்புரைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது