அரியநாயகம் சந்திரநேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
(edited with ProveIt)
வரிசை 13:
| birth_date =
| birth_place =
| death_date = {{death date|2005|02|078}}
| death_place =
| nationality =
வரிசை 26:
| website =
}}
'''அரியநாயகம் சந்திரநேரு''' (இறப்பு: பெப்ரவரி 78, 2005) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார். மனித உரிமைகளுக்கான வடகிழக்கு செயலகத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தவர். 2005 பெப்ரவரி 7 இல் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் படுகொலைபடுகாயம் செய்யப்பட்டார்அடைந்து பெப்ரவரி 8 இல் உயிரிழந்தார்.<ref name="TN">{{cite web | url=http://vldgrts.tamilnet.com/art.html?catid=13&artid=14194 | title=Wounded ex-TNA MP dies | publisher=[[தமிழ்நெட்]] | date=8 பெப்ரவரி 2005 | accessdate=21 செப்டம்பர் 2015}}</ref><ref name=bbc>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4245743.stm Killing raises Sri Lanka war fear]</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 36:
 
==அரசியலில்==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தலில்]] சந்திரநேரு [[அம்பாறை தேர்தல் மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]], [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref name=pe01>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf|title=General Election 2001 Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேதலில்தேர்தலில்]] போட்டியிட்டு 25,572 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.<ref name=pe04>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf|title=General Election 2004 Preferences|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
==படுகொலை==
2005 பெப்ரவரி 7 அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் ஈ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் [[பொலன்னறுவை]] மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் இருவரும்கௌசல்யன், மற்றும் மூன்று விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.<ref name="TN"/> இத்தாக்குதலை அரசத் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த [[கருணா அம்மான்|கருணா]] நடத்தியதாக விடுதலைப் புலிகல் குற்றம் சாட்டினர்.<ref name=bbc/><ref>[http://www.uthayam.net/feb2005/feb2005p3.pdf Tamil tigers ambushed ]</ref><ref>[http://www.scoop.co.nz/stories/WO0602/S00148.htm Sri Lanka hard-line sinhala military brutal terror]</ref><ref>[http://www.peaceinsrilanka.org/peace2005/Insidepage/PressRelease/GOSLreleases/MediaRel080205.asp Government condemns killing]</ref>}} விடுதலைப் புலிகள் சந்திரநேருவிற்கு "நாட்டுப்பற்றாளர் விருது", மற்றும் "மாமனிதர்" விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.<ref name=dbs/>
 
சந்திரநேருவிற்கு ஏழு பிள்ளைகள். இவர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [[சந்திரநேரு சந்திரகாந்தன்]] ஆவார்.<ref name=dbs/>
"https://ta.wikipedia.org/wiki/அரியநாயகம்_சந்திரநேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது