பகுப்பு:தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பெரியார்
சி DragonBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
[[ka:კატეგორია:ტამილი]]
[[nn:Kategori:Tamilar]]
என் சிந்தனையை செதுக்கிய முதல் பெரியாராக தெனாலி ராமன்
 
நம் அனைவருக்கும் நார்த்தீகம் என்று சொன்னால் கண்முன்னே நிற்ப்பது ஈ.வே.ரா.பெரியார்தான் அது எனக்கு மட்டும் விதிவிலக்காக அமைந்துவிட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு சிந்திக்க தூண்டுதல் போன்றவற்றில் சிந்தனையின் சிகரம் என்றால் நினைவுக்கு வருபவர் தெனாலிராமன் தான். நான் சிறுவயதிருக்கும்போது எனக்கு நிலவைக்காட்டிதான் சோறு ஊட்டினார்கள் ஆனால் கதைசொல்லும் நபர்கள் என்வீட்டில் பனிபுரிந்து கொண்டிருந்த நபர்கள்தான். நானும் சிறுவயதில் பாட்டி வடைசுடும் கதை அட்லஸ் கதை இவைகளை அப்பா சொல்லக்கேட்ப்பேன். அவர்கதை சொல்லிவிட்டு அவர்வேலையை பார்க்கசென்றுவிடுவார் என்வீட்டில் பனிபுரியும் ஒருவரை அனைவரும் தெனாலிராமன் என்றே அழைப்பார்கள். ஆனால் என் தந்தை அவருக்கு பனம் கொடுக்கும்போது முருகேசன் என்றே கனக்கு நோட்டில் எழுதுவார் எனக்கு குழப்பம் வந்துவிட்டது. நான் கேட்டேன் அப்பா ஏன் தெனலிராமன் பெயரை முருகேசன் என்று எழுதுகிறீர் என்று அப்போது அவர்கூறினார். அவன் பெயர் முருகேசன் தான் ஆந்திராவில் கிருஷ்னதேவராயர் என்று ஒரு அரசர் விஜய நகரப்பேரரசை ஆண்டுகொண்டிருந்தார் அந்த அரசவையில் ஒரு கோமாலி இருந்தான் அவன் பேர்தான் தெனாலிராமன் என்று கூறினார். நான் சிறுபிள்ளை ஆகையால் கோமாலி என்றதும் எனக்கு தெனாலிராமன் எப்படி இருப்பான் என்ன செய்தான் என்று எந்தந்தையிடம் நச்சரிப்பேன். அப்போது இவனுக்கு தெனாலி ராமன் கதையை சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் தினமும் பாட்டி கதையும் அட்லஸ் கதையும் கேட்ட எனக்கு தெனாலி ராமன் கதை வித்தியாசமானதாக இருந்தது தினமும் ஒவ்வொரு கதை சொன்னதனால் அதுவும் தினம் ஒரு புது கதை கேட்க்க எனக்கு அந்த கதைகளின் மேல் அதிக நாட்டம் ஈர்ப்பு ஏற்ப்பட்டது.அந்த கதையில் வரும் தெனாலிராமனின் உத்திகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும் அவன் ஒரு உன்னதமான மனிதன் அவன் சிந்திக்கும் ஆற்றல் அந்த இடத்திலேயே அவன் எடுக்கும் புத்திசாலித்தனமான அவன்முடிவுகள்(ஸ்பாட் டெசிசன்) மிகவும் அற்ப்புதம். அவன் எத்தனை முறை மரனத்தின் பிடிவரை சென்று தன் புத்திகூர்மையால் தப்பித்திருக்கிறான் வேறுயாரும் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கமாட்டார்கள். அவனோ ஏழை அதிகாரமும் அவனிடம் இல்லை அவனுடைய வேடிக்கையான செயல்கள் அரசரின் மனம் கவர்ந்ததால் அரசவையில் வைத்திருக்கப்பட்டிருக்கிறான். தன் மன ஆறுதலுக்ககாக தனக்குத்தானே பட்டம் வழங்கிக்கொண்டான் "விகடகவி" என்று அதை மக்கள் ஏற்க்கவேண்டும் என்று தன் கனவில் காளி வந்து கூறியதாக சொல்லிக்கொண்டான் இது தான் அவன் ஏற்ப்படுத்திய முதல் "சுயமரியாதை". அந்த அரசாங்கத்தில் பனி புரியும் மதகுருவும் பார்ப்பனர்களும் அவனை மிகுந்த எரிச்சலுடனே பார்ப்பார்கள் அவனை கொல்ல பலசூழ்ச்சிகளும் செய்தனர். அந்த ஆபத்தான சூழ்னிலையிலும் அவன் மதகுருவும் பார்ப்பனர்களும் செய்யும் அய்யோகியத்தனங்களையும் முட்டாள்தனமான காரியங்களையும் அவர்கள் அரசாங்கத்தையும் அரசரையும் எமாற்றுவதையும் பார்ப்பனர்கள் சுத்தமில்லாதவர்கள் பனம் காசுக்காக ஆசைப்படுபவர்கள், காசுபனத்திற்க்காக சோடைபோகிரவர்கள் பொய்யையும் புரட்டையும் சொல்பர்கள் என்கிற செய்தியை ஓவ்வொரு முக்கிய தருனத்திலும் அரசருக்கு எடுத்து உனர்த்தியவன். பல நேரங்களில் அந்தனர்களின் சூழ்ச்சியால் தண்டனைபெற்றும் அதை அவன் திறமையால் வென்றும் அதர்க்கு ஏற்ற பரிசினையும் அவ்வப்போது பெற்றவன் தெனாலிராமன்.நீங்கள் எல்லாம் நினைக்கலாம் என்னடா இவன் தெனாலிராமன் புகழ்பாடவந்திருக்கிறானோ என்று இன்று ஈ.வே.ரா பெரியாரின் புகழ் பரப்ப அனேக தோழர்கள் இருக்கிறார்கள். ஈ.வே.ராமசாமி பெரியார் இருந்த காலகட்டத்தில் ஒரு நிலையில்லாத அரசாங்கம் பின்னர் வந்த அரசாங்கம் பெரியாருக்கு பாதுகாப்பான அரசாங்கம் அவரிடம் அவர் செலவுக்கும் அதர்க்கு மேலும் தெவையான பனவசதி மற்றும் அவரை ஆதரிக்கும் அவர் கருத்துக்களை கேட்க்கும் நன்பர்கள் மக்கள் என்று ஏராளமானவர்கள் இருந்தார்கள் இவை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெறியவேண்டும் என்று இல்லை நீங்கள் ஈ.வே.ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழச்சியின் பதிப்புகளை படித்தாலே தெறிந்து கொள்ளலாம். ஆனால் தெனாலிராமன் வாழ்ந்த காலகட்டதில் ஒரு அரசரின் ராஜ்ஜியம்,அவை தீர்ப்பு எல்லாம் உடனடியாக அரசனால் அறிவிக்கப்பட்டு அப்போதே தண்டனைகள் நிறைவேற்றப்படும் அபாயகரமான ஒரு அரசியல் சூழல். அந்த இடத்தில் தெனாலிராமனிடம் பனவசதியோ அவன் மீது கரிசனம் காட்டும் நபர்களோ நன்பர்களோ இல்லை இருக்கும் நன்பர்களெல்லாம் ராஜகட்டளைக்கு அடிபனிய வேண்டியவர்கள். அன்றும் அவனுக்கு ஆதரவு யாரும் இல்லை இன்றும் யாரும் இல்லை அதனால் தான் நான் அவனுக்கு ஆதரவு இந்த இனையத்திலாவது தரலாம் என்று இருக்கிறேன்.இதை பார்த்தவுடன் இவன் என்ன ஈ.வே.ரா பெரியாரின் கருதில் நாட்டம் இல்லாதவன் என்றெல்லாம் கருதிவிடாதீர்கள் நான் உலக்த்தில் உள்ள அனைத்து சிந்தனையாளர்களையும் மதிக்கும் ஒரு சிந்திக்கத்தெறிந்த மனிதன். ஜோதிடம், பரிகாரம், பக்த்தி, அந்தனர்களின் ஏமாற்று புரட்டுகளை வெட்ட வெளிச்ச மாக்கிய ஒரு மாவீரன் அன்றாடம் ஆபத்தின் மீதே சூழ்ச்சிகளையும் பிரச்சினைகளையும் போர்வையாக்கி படுத்து தூங்கிய ஒரு மாபெரும் சிந்தனையாளன். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் படிப்பரிவின்மையும் பகுத்தரிவின்மையும் தெனாலிராமனின் தெல்லிய அறிவை பயன்படுத்தாமல் வீனத்துவிட்டார்கள் பதிலாக அவனை ஒரு கோமாலியாகவே சித்தரிதிருக்கிறார்கள். நன்பர்களே கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் இன்று ஒரு முட்டாள்கூட தன்னை மற்றவர் கோமலியாக சித்தரித்தால் பொருத்துக்கொள்ள மாட்டான். ஆனால் என் தெனாலிராமனோ எபேர்பட்ட சிந்தனையாளன் அவனை அந்த நாடே கோமாளியாகத்தான் பார்த்தது இருப்பினும் அனைத்தையும் பொருத்துக்கொண்டு தான் சாகும்வரை தொண்டாற்றினான் எவ்வள்வுபெரிய பொருமைசாலி இவன் மகாத்மா காந்தியைவிட பொருமையானவன் தன்னலமற்றவன் தற்ப்புகழ்ச்சி அற்றவன். தன்னை இழித்தும் மக்களை சிந்திக்கதூண்ட பாடுபட்டான் இவன் வாழ்க்கையின் நோக்கமும் அவன் பட்ட கஷ்ட்டங்களும் உழைப்பும் யாருக்கும் பயன்படாமலே(பயன்படுத்தப்படாமலே) போயிற்று.ஒருவன் தன் அய்யோகியத்தனத்தால் மக்களை முட்டாலாக்கினால் அவனை தன் தலைஉச்சியிலேவைத்து வணங்குகிறது அவன் காலால் உதைத்து ஆசிர்வதிக்கிறான் அதற்க்காக ஓடி அவன் காலில் விழுகிறது மானிடமந்தைக்கூட்டம். மக்களை திருத்தி தெளிவுபெறவைக்க அரும்பாடு பட்ட மாபெரும் மேதையை கோமாலி ஆக்கி ஏளணம் செய்தது அதே முட்டாள் கூட்டம். தன்னலமற்ற தமையன் தெனாலிராமன் பாரததேசத்தின் முதல் பெரியார் அவன் புகழ் இனையம் எங்கும் பரவ வாழ்க தெனாலிராமன் புகழ் வளர்க தெனாலிராமனின் சிந்தனைகள்செயலாக. இந்த சிந்திக்கத்தெறிந்த மனிதனின் சிந்தனையை சிறுவதிலேயே செதுக்கிய சிற்ப்பி தெனாலிராமனாகிய உனக்கு இக்கட்டுரையை கானிக்கையாக்குகிறேன்.வாசித்தவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இனிமேல் முட்டால்களையும் கோமாலிகளையும் விமர்சிக்க தெனாலிராமன் பெயரை பயன்படுத்தாதீர்கள் அப்படி பயன்படுத்துபவர்கள் தங்கள் இழி நிலையை நினைத்து வெட்க்கப்படுங்கள். தெனாலிராமனையும் ராமனின் அவதாரம் என்றே சொன்னாலும் சொல்வார்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கவேண்டும்.
 
 
Posted by ஜெயம் at
 
Labels: சிந்தனை
"https://ta.wikipedia.org/wiki/பகுப்பு:தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது