மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன
வரிசை 60:
 
==தலப்பெருமை==
"'''ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"''' என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. இச்சொல் வழக்கு முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சொல்வழக்கு. சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.
 
==தலச் சிறப்புகள்==
வரிசை 166:
</poem>
<br/>
 
==பண்டிகைகள்==
மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், [[வைகாசி]] விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
<br/>
கார்த்திகை மாதத்தின் முதல் நாள் "முடவன் முழுக்கு" என்று கொண்டாடப்படுகிறது.
 
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==
மயிலாடுதுறையில், [[திருவாவடுதுறை ஆதீனம்|திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்]] சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மயூரநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது