கண்ணீர் புகை குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 2:
[[File:Exploded tear gas can on the fly.jpg|thumb|right|வெடிக்கும் கண்ணீப்புகை குண்டுக் கலயம்]]
 
'''கண்ணீர் புகை குண்டு''' ([[ஆங்கிலம்]]:''Tear gas'', formally known as a ''lachrymatory agent'' or ''lachrymator'') என்பது வேதியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியைம்வலியையும் ஏற்படுத்துகிறது. மேலும் தற்காலிக பார்வைபார்வைக் கோளாறை உண்டு பண்ணுகிறது.
 
பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் [[ஓசி வாயு|ஓசி]], [[சிஎசு வாயு|சிஎசு]], [[சிஆர் வாயு|சி ஆர்]], [[சிஎன் வாயு|சிஎன்]], [[நானிவமைட்]], [[ப்ரோமோசிடோன்]], [[பினாசில் பிரோமைட்]], [[சிலில் பிரோமைட்]], மற்றும் [[சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட்]] (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன.
வரிசை 9:
கண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன, தும்மலை வரவழைக்கின்றன, இருமல், மூச்சு விட சிரமம், கண்ணில் வலி, தற்காலிக கண் பார்வை போதல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
 
கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போது நச்சுக்கலந்த புகை குண்டுகள் அதிகம் பயன்படுத்தபட்டதுபயன்படுத்தப்பட்டது.
 
==மேலும் படிக்க==
வரிசை 15:
*[http://www.eco-action.org/dod/no7/cs_gas.html How to combat CS gas] at eco-action.org
*[http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18501939 Brone et al (2008)]
 
 
[[பகுப்பு:ஆயுதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்ணீர்_புகை_குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது