மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 92:
[[படிமம்:Queen Mangammal Palace Madurai.jpg|thumb|200px|மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-[[மதுரை]]]]
[[தமிழ்நாடு அரசு]] காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் [[சென்னை]] [[கிண்டி]]யில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. [[மதுரை]]யில் [[இராணி மங்கம்மாள்]] காலத்தில் அமைக்கப்பட்ட [http://wikimapia.org/#lat=9.9298936&lon=78.1386468&z=19&l=0&m=b&v=8&show=/21128841/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88 கட்டிடத்தில்] 1959 முதல் காந்தி [[அருங்காட்சியகம்]] செயல்பட்டு வருகிறது.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=291995&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0b95%u0bbe%u0ba8%u0bcd%u0ba4%u0bbf+%u0bae%u0bbf%u0baf%u0bc2%u0b9a%u0bbf%u0baf%u0ba4%u0bcd%u0ba4%u0bc8+%u0baa%u0bc1%u0ba4%u0bc1%u0baa%u0bcd%u0baa%u0bbf%u0b95%u0bcd%u0b95++2.50+%u0b95%u0bcb%u0b9f%u0bbf+%u0ba8%u0bbf%u0ba4%u0bbf தினமணி]</ref> இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரிக்]] கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.<ref>[http://www.tn.gov.in/tamiltngov/memorial/gandhi.htm தமிழக அரசு பெரியோர்களின் நினைவகங்கள்]</ref>
 
== பகத்சிங்கின் தூக்குதண்டனை ==
[[பகத் சிங்]] கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் [[காந்தி]] கையொப்பம் இட்டார்.<ref>{{cite news | url=http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1808/18080910.htm | title=Of means and ends | work=frontline.in | date=Apr. 14 - 27, 2001 | accessdate=ஆகஸ்ட் 17, 2013}}</ref> ''தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்'' என்ற [[இந்தி]] திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன.
 
==மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள்கள் ஏலம்==
இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது.
இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது.<ref>தினமணி டிசம்பர் 2,2013</ref>
 
== விமர்சனங்கள் ==
=== பகத்சிங்கின் தூக்குதண்டனை ===
[[பகத் சிங்]] கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் [[காந்தி]] கையொப்பம் இட்டார்.<ref>{{cite news | url=http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1808/18080910.htm | title=Of means and ends | work=frontline.in | date=Apr. 14 - 27, 2001 | accessdate=ஆகஸ்ட் 17, 2013}}</ref> ''தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்'' என்ற [[இந்தி]] திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன.
 
=== கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதம் ===
தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியான் (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூல் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றது. எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்ற்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்:<ref>[http://www.firstpost.com/india/the-racism-of-the-mahatma-gandhis-years-in-south-africa-in-focus-thanks-to-new-book-2423502.html Gandhiji was a racist, says new book endorsed by Arundhati Roy]</ref>
 
{{cquote|I venture to point out that both the English and the Indians spring from a common stock, called the Indo-Aryan. … A general belief seems to prevail in the Colony that the Indians are little better, if at all, than savages or the Natives of Africa. Even the children are taught to believe in that manner, with the result that the Indian is being dragged down to the position of a raw Kaffir.”}}
 
{{cquote:இந்தியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தோ-ஆரியர்கள் என்ற ஒரே பொதுவான மூலத்தில் இருந்து வந்தவர்கள். ...கொலனிகளில் இந்தியர்கள் ஆப்பிரிக்க காட்டுமிராண்டிகளை விட மேம்பட்டவர்களாக கருதப்படவில்லை. குழந்தைகளும் இதனை நம்ப கற்பிக்கப்படுகிறார்கள். இதனால் இந்தியர்கள் பச்சைக் காப்புலிகளின் நிலைக்கு கீழே இழுக்கப்படுகிறார்கள். }}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[மீரா பென்]]
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 110 ⟶ 126:
*[http://www.eegarai.net/t986p15-topic காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்]
 
== மேற்கோள்கள் ==
<references/>
== இவற்றையும் பார்க்க ==
* [[மீரா பென்]]
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது