"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
=== கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதம் ===
''தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியான்பணியாளன்'' (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூல்நூலும் ''தெய்வீக முகமூடிக்குப் பின்னால் உள்ள காந்தி'' (Gandhi Behind the Mask of Divinity) என்ற நூலும் பிற பல கட்டுரைகளும் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றதுசித்தரிக்கின்றன. எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்ற்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்:<ref>[http://www.firstpost.com/india/the-racism-of-the-mahatma-gandhis-years-in-south-africa-in-focus-thanks-to-new-book-2423502.html Gandhiji was a racist, says new book endorsed by Arundhati Roy]</ref>
 
{{cquote|I venture to point out that both the English and the Indians spring from a common stock, called the Indo-Aryan. … A general belief seems to prevail in the Colony that the Indians are little better, if at all, than savages or the Natives of Africa. Even the children are taught to believe in that manner, with the result that the Indian is being dragged down to the position of a raw Kaffir.”}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1921549" இருந்து மீள்விக்கப்பட்டது