சந்திரவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் சொர்க்கப் பறவை-ஐ சந்திரவாசிக்கு நகர்த்தினார்: இந்தோனேசியப் பெயர்
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = சந்திரவாசி
| name = சொர்க்கப் பறவை<br />Bird-of-paradise
| image = Wilson's Bird of Paradise.jpg
| image_width = 300px
வரிசை 9:
| ordo = பசரின்
| subordo = பாடும்பறவை
| familia = '''பரடிசயிடேசந்திரவாசி'''
| familia_authority = விகோர்சு, 1825
| subdivision_ranks = வகை
வரிசை 18:
}}
 
'''சந்திரவாசி''' (cendrawasih) என [[இந்தோனேசியா]]விலும் [[பப்புவா நியூகினி]]யிலும் அழைக்கப்படுகின்றனவும் '''சொர்க்கப் பறவை''' என்ற பொருளில் ஆங்கிலத்தில் (''birds-of-paradise'') என்பதுஅழைக்கப்படுவதனவுமான பறவையினங்கள் பசெரிபோம்பசரீன்கள் வரிசையிலுள்ள "பரடிசயிடேசந்திரவாசி" குடும்ப பறவையாகும். இவற்றின் பெரும்பான்மை [[நியூ கினி]] மற்றும் அதன் சூழலும், சிறிய அளவில் [[மலுக்கு தீவுகள்]] மற்றும் கிழக்கு [[ஆஸ்திரேலியா]] ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்த 14 வகைகளில் நாற்பத்தியொரு இனங்கள் காணப்படுகின்றன.<ref>Gill, F & D Donsker (Eds). 2012. IOC World Bird Names (v 3.2). Available at http://www.worldbirdnames.org [Accessed 13 Jan 2013].</ref> இப்பறவைகள் அவற்றின் [[பால் ஈருருமை]] இனத்தின் ஆண் பறவைகளின் இறகு அமைப்பு, மிகவும் நீண்ட மற்றும் அலகு, செட்டை, வால் அல்லது தலை ஆகிய இடங்களிலிருக்கும் விரிவான இறகுகள் அமைப்பு ஆகியவற்றால் சிறப்பாக அறியப்பட்டவை. இவற்றில் பல மழைக்காடுகளை வசிப்பிடமாகக் கொண்டவை. இவற்றின் எல்லா இனங்களும் பழங்களை உணவாகவும், சிறியளவானவை கணுக்காலிகளையும் உண்ணும். சொர்க்கப் பறவைகள்சந்திரவாசிகள் பல வகையான இனப்பொருக்க முறைகளாக [[ஒருதுணை மணம்]] முதல் போட்டி வகை [[பலதுணை மணம்]] வரை கொண்டுள்ளன.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது