பரப்பின் செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி மேற்சான்று (edited with ProveIt)
வரிசை 3:
 
 
'''பரப்பின் செங்குத்து''' அல்லது சுருக்கமாக '''செங்குத்து''' (''Surface normal'' or ''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்]] ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்து இருந்தால் அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்குச் செங்குத்தாக அமைந்த திசையன், அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும்.<ref>{{cite web | url=https://msdn.microsoft.com/en-us/library/bb324491%28VS.85%29.aspx | title=Face and Vertex Normal Vectors | publisher=மைக்ரோசாஃப்ட் மேம்படுத்துநர் பிணையம் | accessdate=22 செப்டம்பர் 2015}}</ref> ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் திசையனும் அப்பரப்பின் செங்குத்துத் திசையனாகும்.
 
இரு பரிமாணத்தில் ஒரு [[வளைவரை]]யின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் [[தொடுகோடு|தொடுகோட்டிற்கு]]ச் செங்குத்தாக அமையும்.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
[[பகுப்பு:வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பரப்பின்_செங்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது